Total verses with the word எண்ணாயிரத்து : 2

Numbers 3:28

ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.

Numbers 4:48

எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராயிருந்தார்கள்.