Total verses with the word ரட்சித்துக்கொள் : 4

Luke 23:37

நீ யூதரின் ராஜாவானால், உன்னை ரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்னினார்கள்.

Mark 15:30

உன்னை நீயே ரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.

Luke 23:39

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் ரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

Matthew 27:40

தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள்.