வேர்வை இரத்தாமாய் மாறிடவே
வியாகுலத்தால் வேதனையில் போரிடவே
தாங்கா துயர் தனில்
நீர் தனிமையிலே
தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
என்ன நினைத்தீரோ என்
இயேசு நாதா
உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2
)
பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்
பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்
முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்
ய
முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளை
யிலே – என்ன
-நினைத்தீரோ
உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்
உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்
உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்
று
உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளை
யிலே – என்ன
-நினைத்தீரோ
பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்தி
டவே
யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளை
யிலே
– என்ன நினைத்தீரோ
வேர்வை இரத்தாமாய் மாறிடவே
Vaervai Iraththaamaay Maaridavae
வியாகுலத்தால் வேதனையில் போரிடவே
Viyaakulaththaal Vaethanaiyil Poridavae
தாங்கா துயர் தனில்
நீர் தனிமையிலே
Thaangaa Thuyar Thanil Neer Thanimaiyilae
தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
Thavikkinta Pothu Seedarkal Urangaiyilae
என்ன நினைத்தீரோ என்
இயேசு நாதா
Enna Ninaiththeero En Yesu Naathaa
உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா(2
)
Ummai Naan Ninaikkaiyil Urukukintenayyaa(2)
பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்
Parpala Athisayangalai Paarththarinthavanum
பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்
Panappaiyai Than Tholil Sumanthae Thirinthavanum
முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்
ய
Muppathu Vellikkaaka Mokam Konndu Mosam Seyya
முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளை
யிலே – என்ன
Muththamittu Ummai Kaattik Koduththa Vaelaiyilae – Enna
-நினைத்தீரோ
-ninaiththeero
உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்
Umakkaaka Jeevanaith Tharuvaen Entavanum
உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்
Un Nimiththan Ethu Varinum Idaral Ataiyaen Entavanum
உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்
று
Uyirukkaay Payam Nirainthu Ummaiyariyaen Entu
உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளை
யிலே - என்ன
Umakku Ethirae Saththiyam Seythidum Vaelaiyilae - Enna
-நினைத்தீரோ
-ninaiththeero
பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
Paara Siluvai Athu Tholil Amilnthidavae
பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
Paatham Idariyae Neer Parithaviththu Sentidavae
வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்தி
டவே
Vaarinaal Atikkum Pothu Valiyinaal Thutiththidavae
யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளை
யிலே
Yaaridamum Sollaamal Neer Aengi Thaviththidum Vaelaiyilae
– என்ன நினைத்தீரோ
– Enna Ninaiththeero
என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா Keyboard
vaervai Iraththaamaay Maaridavae
viyaakulaththaal Vaethanaiyil Poridavae
thaangaa Thuyar Thanil
Neer Thanimaiyilae
thavikkinta Pothu Seedarkal Urangaiyilae
enna Ninaiththeero En
Yesu Naathaa
ummai Naan Ninaikkaiyil Urukukintenayyaa(2
)
parpala Athisayangalai Paarththarinthavanum
panappaiyai Than Tholil Sumanthae Thirinthavanum
muppathu Vellikkaaka Mokam Konndu Mosam Sey
ya
muththamittu Ummai Kaattik Koduththa Vaelai
yilae – Enna
-ninaiththeero
umakkaaka Jeevanaith Tharuvaen Entavanum
un Nimiththan Ethu Varinum Idaral Ataiyaen Entavanum
uyirukkaay Payam Nirainthu Ummaiyariyaen En
ru
umakku Ethirae Saththiyam Seythidum Vaelai
yilae - Enna
-ninaiththeero
paara Siluvai Athu Tholil Amilnthidavae
paatham Idariyae Neer Parithaviththu Sentidavae
vaarinaal Atikkum Pothu Valiyinaal Thutiththi
davae
yaaridamum Sollaamal Neer Aengi Thaviththidum Vaelai
yilae
– Enna Ninaiththeero
என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா Guitar
என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா for Keyboard, Guitar and Piano