பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
நானிலத்தில் நீர் என்றும் ராஜா — 2
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை — (2)
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா — 2
நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ – 2
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே – 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
…அல்லேலூயா
ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் – 2
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் — 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
…அல்லேலூயா
வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே – 2
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே — 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
…அல்லேலூயா
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
Parisuththarae Engal Yesuthaevaa
நானிலத்தில் நீர் என்றும் ராஜா -- 2
Naanilaththil Neer Entum Raajaa -- 2
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
Ummaip Paaduvathaal Ennil Tholviyillai
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -- (2)
Ummaith Thuthippathinaal Ennil Kuraivaeyillai -- (2)
அல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
அல்லேலூயா அல்லேலூயா
allaelooyaa Allaelooyaa
உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
Ummai Uyarththuvathae Engal Nnokkamaiyaa
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -- 2
Ummai Paaduvathae Engal Maenmaiyaiyaa -- 2
நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
Naan Konnda Thittangal Sirithaayinum Aiyaa
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -- 2
Enakkaay Um Thittangal Perithallavo -- 2
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
Puluthiyilirunthennai Uyarththineerae
ராஜாக்களோடு அமர்த்தினீரே -- 2
Raajaakkalodu Amarththineerae -- 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
Unthan Kirupaikalai Ennnni Naan Paaduvaen
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
Unthan Makimaithanai Thinam Naan Rusippaen
...அல்லேலூயா
...allaelooyaa
ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
Ooliya Ellaikal Perithaakkineer
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் -- 2
Athil Iraajaakkal Uthikkavum Uthaviseytheer -- 2
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
Ariyaatha Jaathiyai Varavalaiththeer
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் -- 2
Neer Thantha Vaakkinai Niraivaettineer -- 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
Unthan Kirupaikalai Ennnni Naan Paaduvaen
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
Unthan Makimaithanai Thinam Naan Rusippaen
...அல்லேலூயா
...allaelooyaa
வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும
Varuththangal Pasithaakam Aerppattaluma
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே -- 2
Engal Visuvaasa Kaedakam Veelnthidaathae -- 2
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
Nampinor Nattaththil Kaivittalum
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே -- 2
Ennai Kaappatta Neer Unndu Payamillaiyae -- 2
உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
Unthan Kirupaikalai Ennnni Naan Paaduvaen
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
Unthan Makimaithanai Thinam Naan Rusippaen
...அல்லேலூயா
...allaelooyaa
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா Keyboard
parisuththarae Engal Iyaesuthaevaa
naanilaththil Neer Entum Raajaa -- 2
ummaip Paaduvathaal ennil Tholviyillai
ummaith Thuthippathinaal Ennil Kuraivaeyillai -- (2)
allaelooyaa Allaelooyaa
allaelooyaa Allaelooyaa
ummai Uyarththuvathae Engal Nnokkamaiyaa
ummai Paaduvathae Engkal Maenmaiyaiyaa -- 2
naan Konnda Thittangal Sirithaayinum Aiyaa
enakkaay Um Thittangal Perithallavo -- 2
puluthiyilirunthennai Uyarththineerae
raajaakkalodu Amarththineerae -- 2
unthan Kirupaikalai Ennnni Naan Paaduvaen
unthan Makimaithanai Thinam Naan Rusippaen
...allaelooyaa
ooliya Ellaikal Perithaakkineer
athil Iraajaakkal Uthikkavum Uthaviseytheer -- 2
ariyaatha Jaathiyai Varavalaiththeer
neer Thantha Vaakkinai Niraivaettineer -- 2
unthan Kirupaikalai Ennnni Naan Paaduvaen
unthan Makimaithanai Thinam Naan Rusippaen
...allaelooyaa
varuththangal Pasithaakam Aerppattaluma
engal Visuvaasa Kaedakam Veelnthidaathae -- 2
nampinor Nattaththil Kaivittalum
ennai Kaappatta Neer Unndu Payamillaiyae -- 2
unthan Kirupaikalai Ennnni Naan Paaduvaen
unthan Makimaithanai Thinam Naan Rusippaen
...allaelooyaa
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா Guitar
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா for Keyboard, Guitar and Piano