சங்கீதம் 48

fullscreen1 கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

fullscreen2 வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.

fullscreen3 அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

fullscreen4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.

fullscreen5 அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.

fullscreen6 அங்கே நடுக்கங்கண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.

fullscreen7 கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

fullscreen8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.)

fullscreen9 தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.

fullscreen10 தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கγ் பரியந்தமும் εிளங்குகிறது; உΠΤு வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.

fullscreen11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

fullscreen12 சீயோனைச் சுற்றி உலாவி அதின் கொத்தளங்களை எண்ணுங்கள்.

fullscreen13 பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.

fullscreen14 இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

Tamil Indian Revised Version
அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன். தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன்.

Thiru Viviliam
⁽அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என␢ அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு␢ என்ன சொல்வார் என்பதையும்␢ நான் புரிந்து கொள்வேன்.⁾

யோபு 23:4யோபு 23யோபு 23:6

King James Version (KJV)
I would know the words which he would answer me, and understand what he would say unto me.

American Standard Version (ASV)
I would know the words which he would answer me, And understand what he would say unto me.

Bible in Basic English (BBE)
I would see what his answers would be, and have knowledge of what he would say to me.

Darby English Bible (DBY)
I would know the words he would answer me, and understand what he would say unto me.

Webster’s Bible (WBT)
I would know the words which he would answer me, and understand what he would say to me.

World English Bible (WEB)
I would know the words which he would answer me, And understand what he would tell me.

Young’s Literal Translation (YLT)
I know the words He doth answer me, And understand what He saith to me.

யோபு Job 23:5
அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
I would know the words which he would answer me, and understand what he would say unto me.

I
would
know
אֵ֭דְעָהʾēdĕʿâA-deh-ah
the
words
מִלִּ֣יםmillîmmee-LEEM
answer
would
he
which
יַעֲנֵ֑נִיyaʿănēnîya-uh-NAY-nee
understand
and
me,
וְ֝אָבִ֗ינָהwĕʾābînâVEH-ah-VEE-na
what
מַהmama
he
would
say
יֹּ֥אמַרyōʾmarYOH-mahr
unto
me.
לִֽי׃lee