Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யார்? யார்? யார்? நீங்கள்

யார்? யார்? யார்? நீங்கள்
நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே
1. வெள்ளை அங்கி தரித்தவர்
குருத்தோலைப் பிடித்தவர்
தேவனைத் துதிப்பவர்
தேவனோடு வாழ்பவர்
2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
பாவம் குழுவபட்டவர்கள்
உபத்திவங்கள் வந்தாலும்
உண்மையோடு வாழ்பவர்

யார்? யார்? யார்? நீங்கள் Lyrics in English

yaar? yaar? yaar? neengal
naangal Yesuvin kudumpaththinarae
1. vellai angi thariththavar
kuruththolaip pitiththavar
thaevanaith thuthippavar
thaevanodu vaalpavar
2. aattukuttiyin iraththaththaal
paavam kuluvapattavarkal
upaththivangal vanthaalum
unnmaiyodu vaalpavar

PowerPoint Presentation Slides for the song யார்? யார்? யார்? நீங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யார்? யார்? யார்? நீங்கள் PPT

Song Lyrics in Tamil & English

யார்? யார்? யார்? நீங்கள்
yaar? yaar? yaar? neengal
நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே
naangal Yesuvin kudumpaththinarae
1. வெள்ளை அங்கி தரித்தவர்
1. vellai angi thariththavar
குருத்தோலைப் பிடித்தவர்
kuruththolaip pitiththavar
தேவனைத் துதிப்பவர்
thaevanaith thuthippavar
தேவனோடு வாழ்பவர்
thaevanodu vaalpavar
2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
2. aattukuttiyin iraththaththaal
பாவம் குழுவபட்டவர்கள்
paavam kuluvapattavarkal
உபத்திவங்கள் வந்தாலும்
upaththivangal vanthaalum
உண்மையோடு வாழ்பவர்
unnmaiyodu vaalpavar

யார்? யார்? யார்? நீங்கள் Song Meaning

who who who you
We are the family of Jesus
1. He who wears a white robe
He who holds the skin
One who praises God
He who lives with God
2. By the blood of the lamb
Sinful people
Even if blessings come
He who lives with truth

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English