1 சாமுவேல் 26:7
அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.
Tamil Easy Reading Version
சவுலும் அவனது வேலைக்காரனும் நகரை நோக்கி மலையில் ஏறத்தொடங்கினார்கள். நகருக்குள் நுழையும் சமயத்தில், சாமுவேல் அவர்களை நோக்கி வந்தான். அப்பொழுதுதான் சாமுவேல் ஆராதனை இடத்திற்கு போக நகரை விட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தான்.
Thiru Viviliam
அவ்வாறே, அவர்கள் நகருக்குள் சென்றார்கள். அவர்கள் நகரின் மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுகை மேட்டுக்கு வந்துகொண்டிருந்த சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார்.⒫
King James Version (KJV)
And they went up into the city: and when they were come into the city, behold, Samuel came out against them, for to go up to the high place.
American Standard Version (ASV)
And they went up to the city; `and’ as they came within the city, behold, Samuel came out toward them, to go up to the high place.
Bible in Basic English (BBE)
So they went up to the town, and when they came inside the town, Samuel came face to face with them on his way to the high place.
Darby English Bible (DBY)
And they went up into the city. As they were coming into the midst of the city, behold, Samuel was coming out towards them, to go up to the high place.
Webster’s Bible (WBT)
And they went up into the city: and when they had come into the city, behold, Samuel came out meeting them, to go up to the high place.
World English Bible (WEB)
They went up to the city; [and] as they came within the city, behold, Samuel came out toward them, to go up to the high place.
Young’s Literal Translation (YLT)
And they go up in to the city; they are coming in to the midst of the city, and lo, Samuel is coming out to meet them, to go up to the high place;
1 சாமுவேல் 1 Samuel 9:14
அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின் மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டுவந்தான்.
And they went up into the city: and when they were come into the city, behold, Samuel came out against them, for to go up to the high place.
And they went up | וַֽיַּעֲל֖וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
into the city: | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
they when and | הֵ֗מָּה | hēmmâ | HAY-ma |
were come | בָּאִים֙ | bāʾîm | ba-EEM |
into | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
city, the | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
behold, | וְהִנֵּ֤ה | wĕhinnē | veh-hee-NAY |
Samuel | שְׁמוּאֵל֙ | šĕmûʾēl | sheh-moo-ALE |
came out | יֹצֵ֣א | yōṣēʾ | yoh-TSAY |
against | לִקְרָאתָ֔ם | liqrāʾtām | leek-ra-TAHM |
up go to for them, | לַֽעֲל֖וֹת | laʿălôt | la-uh-LOTE |
to the high place. | הַבָּמָֽה׃ | habbāmâ | ha-ba-MA |
1 சாமுவேல் 26:7 in English
Tags அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள் இதோ சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான் அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்
1 Samuel 26:7 in Tamil Concordance 1 Samuel 26:7 in Tamil Interlinear 1 Samuel 26:7 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 26