1 Chronicles 1 - BENGALI (Tamil)

1 আদম, শেখ, ইনোশ,ஆதாம், சேத், ஏனோஸ்,

2 কৈনন, মহললেল, য়েরদ,கேனான், மகலாலெயேல், யாரேத்

3 হনোক, মথূশেলহ, লেমক, নোহ|ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

4 নোহর তিন পুত্র| তাদের নাম ছিল শেম, হাম এবং য়েফত্‌|நோவா, சேம், காம், யாப்பேத்,

5 য়েফতের সাত পুত্রের নাম হল: গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক আর তীরস|யாப்பேத்தின் குமாரர், கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

6 গোমরের পুত্রদের নাম: অস্কিনস, দীফত্‌ আর তোগর্ম|கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

7 যবনের পুত্ররা হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম|யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,

8 হামের পুত্রদের নাম: কূশ, মিশর, পূট ও কনান|கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.

9 কূশের পুত্রদের নাম: সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা| রয়মার পুত্রদের নাম: শিবা ও দদান|கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.

10 কূশের এক উত্তরপুরুষের নাম ছিল নিম্রোদ| তিনি বড় হয়ে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন|கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

11 লূদ, অনাম, লহাব, নপ্তুহ,மிஸ்ராயீம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

12 পথ্রোষ, কস্লূহ, কপ্তোর- এদের সকলের পিতা ছিলেন মিশর| কস্লূহ ছিলেন পলেষ্টীয়দের পূর্বপুরুষ|பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

13 কনানের প্রথম পুত্র ছিল সীদোন|கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

14 কনান- যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয,எபூசியரையும், மோரியாயும், கிர்காசியரையும்,

15 হিব্বীয়, অর্কীয, সীনীয, অর্বদীয,ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,

16 সমারীয আর হমাতীযদেরও পূর্বপুরুষ|அர்வாதியரையும், செமரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

17 শেমের পুত্রদের নাম: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম| অরামের পুত্ররা হল: ঊষ, হূল, গেথর ও মেশেক|சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.

18 অর্ফক্ষদ ছিলেন শেলহর পিতা এবং এবরের পিতামহ| দিক্লஅர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

19 এবরের দুই পুত্রের এক জনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়| পেলগের ভাইযের নাম ছিল য়ক্তন| (ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

20 যক্তন পুত্রদের নাম: অল্মোদদ, শেলফ, হত্‌সর্মাবত্‌, য়েরহ,யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

21 হদোরাম, ঊসল, দিক্ল,அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

22 এবল, অবীমায়েল, শিবা,ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

23 ওফীর, হবীলা ও য়োববের পিতা ছিল| ইহারা সকলে যক্তনের পুত্র|)ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

24 শেমের উত্তরপুরুষ হল অর্ফক্ষদ, শেলহ,சேம், அர்பக்சாத், சாலா,

25 এবর, পেলগ, রিয়ূ,ஏபேர், பேலேகு, ரெகூ,

26 সরূগ, নাহোর, তেরহ আরசெரூகு, நாகோர், தேராகு,

27 অব্রাম (অব্রাম যাকে অব্রাহামও বলা হয়|)ஆபிராமாகிய ஆபிரகாம்,

28 অব্রাহামের দুই পুত্রের নাম ইসহাক ও ইশ্মায়েল|ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

29 এদের উত্তরপুরুষ নিম্নরূপ:ইশ্মায়েলের প্রথম ও বড় ছেলের নাম নবায়োত্‌| তাঁর অন্যান্য পুত্রদের নাম হল: কেদর, অদ্বেল, মিব্সম,இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

30 মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা,மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

31 যিটূর, নাফীশ ও কেদমা|யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.

32 অব্রাহামের উপপত্নী কটূরা- সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ প্রমুখ পুত্রদের জন্ম দিয়েছিলেন|যক্ষণের পুত্রদের নাম: শিবা ও দদান|ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.

33 মিদিয়নের পুত্রদের নাম: ঐফা, এফর, হনোক, অবীদ আর ইল্দায়া|এঁরা সকলেই ছিলেন কটূরার উত্তরপুরুষ|மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்.

34 অব্রাহামের এক পুত্রর নাম ইসহাক| ইসহাকের দুই পুত্র- এষৌ আর ইস্রায়েল|ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா இஸ்ரவேல் என்பவர்கள்.

35 এষৌর পুত্রদের নাম: ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম আর কোরহ|ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

36 ইলীফসের পুত্রদের নাম: তৈমন, ওমার, সফী, গয়িতম আর কনস| ইলীফস আর তিথর অমালেক নামেও এক পুত্র ছিল|எலிப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.

37 রূয়েলের পুত্রদের নাম: নহত্‌, সেরহ, শম্ম আর মিসা|ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.

38 সেয়ীরের পুত্রদের নাম: লোটন, শোবল, সিবিয়োন, অনা, দিশোন, এত্‌সর আর দীশন|சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.

39 লোটনের পুত্রদের নাম: হোরি আর হোমম| লোটনের তিথা নামে এক বোনও ছিল|லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவர்கள்.

40 শোবলের পুত্রদের নাম: অলিয়ন, মানহত্‌, এবল, শফী আর ওনম|সিবিয়োনের পুত্রদের নাম: অয়া আর অনা|சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.

41 অনার পুত্র হল দিশোন|দিশোনের পুত্রদের নাম: হম্রণ, ইশ্বন, যিত্রণ আর করাণ|ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான் இத்தரான், கெரான் என்பவர்கள்.

42 এত্‌সরের পুত্রদের নাম: বিল্হন, সাবন আর যাকন|দিশনের পুত্রদের নাম: ঊষ আর অরাণ|ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

43 ইস্রায়েলে রাজতন্ত্র চালু হবার বহু আগে থেকেই ইদোমে রাজতন্ত্র প্রচলিত ছিল| নীচে ইদোমের রাজাদের পরিচয় দেওয়া হল:ইদোমের প্রথম রাজা ছিলেন বিয়োরের পুত্র বেলা| বেলার রাজধানীর নাম ছিল দিন্হাবা|இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.

44 বেলার মৃত্যুর পর বস্রার সেরহের পুত্র য়োব্ব নতুন রাজা হলেন|பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

45 য়োববের মৃত্যুর পর রাজা হলেন তৈমন দেশের হূশম|யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

46 হূশম মারা গেলে তাঁর জায়গায় বদদের পুত্র হদদ নতুন রাজা হলেন| তাঁর রাজধানীর নাম ছিল অবীত্‌| তিনি মোয়াবীয়দের দেশে মিদিযনকে যুদ্ধে পরাজিত করেছিলেন|ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.

47 হদদের মৃত্যুর পর মস্রেকার বাসিন্দা সম্ল তাঁর জায়গায় নতুন রাজা হলেন|ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

48 সম্ল মারা গেলে ফরাত্‌ নদীর তীরবর্তী রহোবোতের শৌল নতুন রাজা হলেন|சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

49 শৌল মারা গেলে রাজা হলেন অক্বোরের পুত্র বাল্-হানন|சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

50 বাল্-হাননের মৃত্যুর পর রাজা হলেন হদদ| তাঁর রাজধানীর নাম ছিল পায় আর তাঁর স্ত্রীর নাম মহেটবেল| মহেটবেল ছিলেন মট্রেদের কন্যা, মেষাহবের দৌহিত্রী|பாகாலானான் மரித்தபின், ஆதாத், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் குமாரனான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.

51 তারপর হদদের মৃত্যু হল|তিম্ন অলিয়া, য়িথেত্‌,ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,

52 অহলীবামা, এলা, পীনোন,அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

53 কনস, তৈমন, মিব্সর,கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,

54 মগ্দীযেল, 53 ঈরম প্রমুখ ব্যক্তিরা 54 ছিলেন ইদোমের নেতা|மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

Tamil Bible