1 Chronicles 3 - BENGALI (Tamil)

1 দায়ূদের কয়েকটি পুত্রের জন্ম হয়েছিল হিব্রোণ শহরে| তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ:দায়ূদের প্রথম পুত্রের নাম অথোন| তাঁর মা ছিলেন য়িষ্রিযেলের অহীনোযম|দায়ূদের দ্বিতীয় পুত্র দানিয়েলের মা ছিলেন যিহূদার কর্মিলের অবীগল|தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகினோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

2 দায়ূদের তৃতীয় পুত্র অবশালোমের মা গশূররাজ তল্মযের কন্যা মাখা|চতুর্থ পুত্র আদোনিয়র মায়ের নাম ছিল হগীত|கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன்.

3 পঞ্চম পুত্র, শফটিয়র মায়ের নাম ছিল অবীটল|ষষ্ঠ পুত্র যিত্রিয়মের মায়ের নাম ছিল ইগ্ল্লা, দায়ূদের স্ত্রী|அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன்.

4 হিব্রোনে তাঁর এই ছয় পুত্রের জন্ম হয়| মহারাজ দায়ূদ হিব্রোণে সাত বছর ছয় মাস রাজত্ব করেছিলেন| আর তিনি জেরুশালেমে মোট 33 বছর রাজত্ব করেন|இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.

5 জেরুশালেমে তাঁর য়ে সমস্ত পুত্র জন্মগ্রহণ করে তারা হল:অম্মীয়েলের কন্যা বত্সেবার গর্ভে শিমিয়, শোব্ব, নাথন এবং শলোমন প্রমুখ চার পুত্র|எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,

6 এছাড়া য়িভর, ইলীশূয়া, ইলীফেলট,இப்கார், எலிசாமா, எலிப்பெலேத்,

7 নোগহ, নেফগ, যাফিয়, ইলীশামা,நோகா, நேபேக், யப்பியா,

8 ইলীয়াদা ও ইলীফেলট নামে দায়ূদের আরো নয় পুত্র ছিল|எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.

9 উপপত্নীদের সঙ্গে মিলনের ফলেও দায়ূদের বেশ কয়েকটি সন্তান হয়| আর তামর নামে তাঁর একটা কন্যাও ছিল|மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.

10 শলোমনের পুত্রের নাম রহবিয়াম, রহবিয়ামের পুত্রের নাম অবিয়, অবিয়র পুত্রের নাম আসা, আসার পুত্রের নাম য়িহোশাফট,சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.

11 যিহোশাফটের পুত্রের নাম ছিল য়োরাম, য়োরামের পুত্রের নাম অহসিয়, অহসিয়র পুত্রের নাম য়োয়াশ,இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.

12 যোয়াশের পুত্রের নাম অমত্‌সিয়, অমত্‌সিয়র পুত্রের নাম অসরিয়, অসরিয়র পুত্রের নাম য়োথম,இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம்.

13 য়োথমের পুত্রের নাম আহস, আহসের পুত্রের নাম হিষ্কিয়, হিষ্কিয়র পুত্রের নাম মনঃশি,இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே.

14 মনঃশির পুত্রের নাম আমোন আর আমোনের পুত্রের নাম য়োশিয়|இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.

15 5য়োশিয়র বংশধরদের তালিকা নিম্নরূপ: তাঁর প্রথম পুত্রের নাম য়োহানন, দ্বিতীয় পুত্রের নাম য়িহোযাকীম, তৃতীয় পুত্রের নাম সিদিকিয, চতুর্থ পুত্রের নাম শল্লুম|யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.

16 য়িহোযাকীমের পুত্রদের নাম ছিল য়িকনিয আর সিদিকিয|யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.

17 য়িকনিয বাবিলে বন্দী হবার পর তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ: শল্টীযেল,கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,

18 মল্কীরাম, পদায, শিনত্‌সর, য়িকমিয, হোশামা ও নদবিয|மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.

19 পদাযের পুত্রদের নাম সরুব্বাবিল আর শিমিযি| মশুল্লম আর হনানিয হল সরুব্বাবিলের দুই পুত্র; তাঁদের শলোমীত্‌ নামে এক বোনও ছিল|பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.

20 হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয, যুশব-হেষদ নামে সরুব্বাবিলের আরো পাঁচজন পুত্র ছিল|அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே.

21 হনানিযর পুত্রের নাম পলটিয| পলটিযর পুত্রের নাম য়িশাযাহ| য়িশাযাহর পুত্রের নাম রফায, রফাযের পুত্রের নাম অর্ণন, অর্ণনের পুত্রের নাম ওবদিয আর ওবদিযর পুত্রের নাম শখনিয|அனனியாவின் குமாரர், பெலேத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா.

22 শখনিযর পুত্র শময়িয়; এবং শময়িয়ের পুত্র হটূশ, য়িগাল, বারীহ, নিযরিয আর শাফট মোট ছয় জন|செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர்.

23 ইলীযৈনয়, হিষ্কিয় আর অস্রীকাম নামে নিযরিযর তিনটি পুত্র ছিল|நெயாரியாவின் குமாரர், எலியோய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர்.

24 আর ইলীযৈনযের হোদবিয, ইলীয়াশীব, পলাযঃ অক্কুব, য়োহানন, দলায আর অনানি নামে সাত পুত্র ছিল|எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.

Tamil Bible