1 Chronicles 8 - HINDI (Tamil)
1 बिन्यामीन से उसका जेठा बेला, दूसरा अशबेल, तीसरा अहृह,பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
2 चौथा नोहा और पांचवां रापा उत्पन्न हुआ।நேகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.
3 और बेला के पुत्र, अद्दार, गेरा, अबीहूद।பேலாவுக்கு இருந்த குமாரர் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.
4 अबीशू, नामान, अहोह,அபிசுவா, நாமான், அகோவா,
5 गेरा, शपूपान और हूराम थे।கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.
6 और एहूद के पुत्र ये हुए ( गेबा के निवासियों के पितरों के घरानों में मुख्य पुरुष ये थे, जिन्हें बन्धुआई में मानहत को ले गए थे )।கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
7 और नामान, अहिय्याह और गेरा ( इन्हें भी बन्धुआ कर के मानहत को ले गए थे ), और उसने उज्जा और अहिलूद को जन्म दिया।கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.
8 और शहरैम से हशीम और बारा नाम अपनी स्त्रियों को छोड़ देने के बाद मोआब देश में लड़के उत्पन्न हुए।அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
9 और उसकी अपनी स्त्री होदेश से योआब, सिब्या, मेशा, मल्काम, यूस, सोक्या,தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,
10 और मिर्मा उत्पन्न हुए उसके ये पुत्र अपने अपने पितरों के घरानों में मुख्य पुरुष थे।எயூசையும், சாகியாவையும், மிர்மாமவையும் பெற்றான். பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
11 और हूशीम से अबीतूब और एल्पाल का जन्म हुआ।ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
12 एल्पाल के पुत्र एबेर, मिशाम और शेमेर, इसी ने ओनो और गांवों समेत लोद को बसाया।எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
13 फिर बरीआ और शेमा जो अय्यालोन के निवासियों के पितरों के घरानों में मुख्य पुरुष थे, और जिन्होंने गत के निवासियों भगा दिया।பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
14 और अह्यो,शासक, यरमोत।அகியோ, சாஷாக், எரேமோத்,
15 जबद्याह, अराद, एदेर।செபதியா, ஆராத், ஆதேர்,
16 मीकाएल, यिस्पा, योहा, जो बरीआ के पुत्र थे।காயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.
17 जबद्याह, मशुल्लाम, हिजकी, हेबर।செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
18 यिशमरै, यिजलीआ, योबाब, जो एल्पाल के पुत्र थे।இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.
19 और याकीम, जिक्री, जब्दी।யாக்கிம், சிக்ரி, சப்தி,
20 एलीएनै, सिल्लतै, एलीएल।எலியேனாய், சில்தாய், எலியேல்,
21 अदायाह, बरायाह और शिम्रात जो शिमी के पुत्र थे।அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
22 और यिशपान, यबेर, एलीएल।இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
23 अब्दोन, जिक्री,हानान।அப்தோன், சிக்ரி, ஆனான்,
24 हनन्याह, एलाम, अन्तोतिय्याह।அனனியா, ஏலாம், அந்தோதியா,
25 यिपदयाह और पनूएल जो शाशक के पुत्र थे।இபிதியா, பெயேல் என்பவர்கள் ஆஷாக்கின் குமாரர்.
26 और शमशरै, शहर्याह, अतल्याह।சம்சேராய், செகரியா, அத்தாலியா,
27 योरेश्याह, एलिय्याह और जिक्र जो यरोहाम के पुत्र थे।யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எராகாமின் குமாரர்.
28 ये अपनी अपनी पीढ़ी में अपने अपने पितरों के घरानों में मुख्य पुरुष और प्रधान थे, ये यरूशलेम में रहते थे।இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.
29 और गिबोन में गिबोन का पिता रहता था, जिसकी पत्नी का ताम माका था।கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.
30 और उसका जेठा पुत्र अब्दोन था, फिर शूर, कीश, बाल, नादाब।அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,
31 गदोर; अह्यो और जेकेर हुए।கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.
32 और मिकोत से शिमा उत्पन्न हुआ। और ये भी अपने भाइयों के साम्हने यरूशलेम में रहते थे, अपने भाइयों ही के साथ।மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.
33 और नेर से कीश उत्पन्न हुआ, कीश से शाऊल, और शाऊल से योनातान, मलकीश, अबीनादाब, और एशबाल उत्पन्न हुआ।நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
34 और योनातन का पुत्र मरीब्बाल हुआ, और मरीब्बाल से मीका उत्पन्न हुआ।யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
35 और मीका के पुत्र पीतोन, मेलेक, तारे और आहाज।மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.
36 और आहाज से यहोअद्दा उत्पन्न हुआ। और यहोअद्दा से आलेमेत, अजमावेत और जिम्री; और जिम्री से मोसा।ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.
37 मोसा से बिना उत्पन्न हुआ। और इसका पुत्र रापा हुआ, रापा का एलासा और एलासा का पुत्र आसेल हुआ।மோசா பினியாவைப் பெற்றான், இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.
38 और आसेल के छ: पुत्र हुए जिनके ये नाम थे, अर्थात अज्रीकाम, बोकरू, यिश्माएल, शार्याह, ओबद्याह, और हानान। ये ही सब आसेल के पुत्र थे।ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.
39 ओर उसके भाई एशेक के ये पुत्र हुए, अर्थात उसका जेठा ऊलाम, दूसरा यूशा, तीसरा एलीपेलेत।அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே
40 और ऊलाम के पुत्र शूरवीर और धनुर्धारी हुए, और उनके बहुत बेटे-पोते अर्थात डेढ़ सौ हुए। ये ही सब बिन्यामीन के वंश के थे।ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.
Tamil Bible