1 சாமுவேல் 25:8 படம்
உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
உம்முடையவேலைக்காரரைக்கேளும்;அவர்கள்உமக்குச்சொல்லுவார்கள்;ஆதலால்இந்தவாலிபருக்குஉம்முடையகண்களிலேதயைகிடைக்கவேண்டும்;நல்லநாளில்வந்தோம்;உம்முடையகைக்குஉதவுவதைஉம்முடையஊழியக்காரருக்கும்,உம்முடையகுமாரனாகியதாவீதுக்கும்கொடுக்கும்படிவேண்டுகிறேன்என்றுசொல்லுங்கள்என்றான்.
1 சாமுவேல் 25:8 Picture in Tamil