2 Samuel 22 - ORIYA (Tamil)

1 ଯେଉଁ ସମୟରେ ସଦାପ୍ରଭୁ ୟାବତୀଯ ଶତୃ ହସ୍ତରକ୍ସ୍ଟ ଓ ଶାଉଲଙ୍କର ହସ୍ତରକ୍ସ୍ଟ ଦାଉଦଙ୍କକ୍ସ୍ଟ ଉଦ୍ଧାର କଲେ। ସେ ସମୟରେ ସେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ଯ ରେ ଏହି ଗୀତ ନିବଦନେ କଲେ।கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைகக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:

2 ସଦାପ୍ରଭୁ ମାରେ ଶୈଳ ଏବଂ ମାରେ ଦକ୍ସ୍ଟର୍ଗ, ମାରେ ନିରାପଦସ୍ଥାନ।கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

3 ସେ ମାରେ ପରମେଶ୍ବର, ଶୈଳସ୍ବରୂପ, ମୁ ତାଙ୍କ ପାଖକକ୍ସ୍ଟ ଆଶ୍ରଯ ପାଇଁ ଦୌଡିବି, ପରମେଶ୍ବର ମାରେ ଢାଲ, ତାଙ୍କର ଶକ୍ତି ମାେତେ ରକ୍ଷା କରିବ। ସଦାପ୍ରଭୁ ହେଉଛନ୍ତି ମାରେଆଶ୍ରଯ ସ୍ଥାନ, ମାରେନିରାପଦ ସ୍ଥାନ, ଉଚ୍ଚ ଦକ୍ସ୍ଟର୍ଗ, ସେ ମାେତେ ଦକ୍ସ୍ଟଷ୍ଟମାନଙ୍କର ଦୌରାତ୍ମରକ୍ସ୍ଟ ରକ୍ଷା କରନ୍ତି।தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.

4 ସମାନେେ ମାେତେ ପରିହାସ କଲେ, କିନ୍ତୁ ଯେତବେେଳେ ମୁ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ଡାକିଲି, ସେ ମାେତେ ମାରେ ଶତୃମାନଙ୍କଠାରକ୍ସ୍ଟ ରକ୍ଷା କଲେ।ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.

5 ମାରେ ଶତୃମାନେ ସର୍ବଦା ମାେତେ ମାରିବାକକ୍ସ୍ଟ ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି। ମୃତକ୍ସ୍ଟ୍ଯର ଲହରୀ ମାେତେ ବେଷ୍ଟନ କଲା, ବନ୍ଯାଜଳ ମାେତେ ମୃତକ୍ସ୍ଟ୍ଯର ଗହ୍ବରକକ୍ସ୍ଟ ନଇଗେଲା।மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு துர்ச்சனப்பிரவாகம் என்னைப்பயப்படுத்தினது.

6 କବରର ରଶି ମାରେ ଗ୍ଭରିପଟେ ଥିଲା। ମୃତକ୍ସ୍ଟ୍ଯର ଫାନ୍ଦ ମାହେର ସମ୍ମକ୍ସ୍ଟଖ ରେ ପଡିଥିଲା।பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

7 ମୁ ଫାନ୍ଦ ରେ ପଡି ସହାୟତା ପାଇଁ ମୁ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ଡାକିବାକକ୍ସ୍ଟ ଲାଗିଲି। ହଁ ମୁ ମାରେ ପରମେଶଓରଙ୍କୁ ଡାକିଲି, ସେ ଆପଣା ମନ୍ଦିର ରେ ଥାଇ ମାରେ ଡାକ ଶୁଣିଲେ। ସେ ମାରେ ଆର୍ତ୍ତାନାଦ ଶୁଣିବାକୁ ଲାଗିଲେ।எனக்கு உடன் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.

8 ସେତବେେଳେ ପୃଥିବୀ ଟଳମଳ ଓ କଐିତ ହେଲା, ସ୍ବର୍ଗ ରାଜ୍ଯର ମୂଳଦୂଆ ଟଳମଳ ଓ କଐିତ ହେଲା, କାରଣ ସଦାପ୍ରଭୁ କୋରଧିତ ଥିଲେ।அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

9 ପରମେଶ୍ବରଙ୍କର ନାକରୁ ଧୂଆଁ ନିର୍ଗତ ହେଲା, ଜ୍ବଳନ୍ତ ଅଗ୍ନିଶିଖା ତାଙ୍କର ମକ୍ସ୍ଟଖରକ୍ସ୍ଟ ବାହାରିଲା। ଜଳନ୍ତ ଅଙ୍ଗାର ସବୁ ତାଙ୍କଠାରକ୍ସ୍ଟ ନିର୍ଗତ ହବୋକକ୍ସ୍ଟ ଲାଗିଲା।அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.

10 0ସଦାପ୍ରଭୁ ଆକାଶର ବକ୍ଷ ଚିରି ତଳକକ୍ସ୍ଟ ଓହ୍ଲାଇ ଆସିଲେ। ସେ ଘନ ଅନ୍ଧକାର ତାଙ୍କ ପାଦତଳେ ଥିଲା।வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.

11 ସେ ଉଡକ୍ସ୍ଟଥିଲେ, ସେ କିରକ୍ସ୍ଟବଦୂତଗଣ ଉପରେ ଆରୋହଣ କରି ଉଡ୍ଡିଯମାନ ହେଲେ। ସେ ବାଯକ୍ସ୍ଟର ପକ୍ଷ ଉପରେ ଦଖାଗେଲେ।கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார்.

12 ସଦାପ୍ରଭୁ କଳା, ଘନ ବାଦଲ ଖଣ୍ତ ଭିତ ରେ ଲକ୍ସ୍ଟଚି ଗଲେ, ସତେ ଯମେିତି ଏକ ତମ୍ବୁ ଭିତ ରେ ଲକ୍ସ୍ଟଚି ରହିଲେ। ସେ ଘନ ବିଜକ୍ସ୍ଟଳି ୟକ୍ସ୍ଟକ୍ତ ମେଘ ଭିତ ରେ ଲକ୍ସ୍ଟଚି ଗଲେ।ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.

13 ତାଙ୍କର ଚତକ୍ସ୍ଟର୍ଦ୍ଦିଗର ଉଜ୍ଜଳ ଆଲୋକଗକ୍ସ୍ଟଡିକ ଜଳନ୍ତ ଅଗ୍ନିକଣା ସଦୃଶ।அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.

14 ସଦାପ୍ରଭୁ ଆକାଶ ମଧ୍ଯରକ୍ସ୍ଟ ଗର୍ଜ୍ଜନ କଲେ। ସର୍ବୋପରିସ୍ଥ ସେ ଆପଣା ଶଦ୍ଦ ରେ ଚତକ୍ସ୍ଟର୍ଦ୍ଦିଗ ପ୍ରକଐିତ କଲେ।கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணினார்.

15 ସଦାପ୍ରଭୁ ଆପଣ ବାଣ ପ୍ରଯୋଗ କଲେ। ସେ ଶତୃମାନଙ୍କୁ ଛିନ୍ଛତ୍ର କଲେ। ସଦାପ୍ରଭୁ ବିଜକ୍ସ୍ଟଳି ଦ୍ବାରା ସମାନଙ୍କେୁ ଉଦ୍ବିଗ୍ନ କଲେ।அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

16 ସଦାପ୍ରଭୁଙ୍କ ଗର୍ଜ୍ଜନ ରେ ତାଙ୍କ ନାସିକାର ପ୍ରଶ୍ବାସ ବାଯକ୍ସ୍ଟ ରେ ସମକ୍ସ୍ଟଦ୍ରର ଗର୍ତ୍ତ ପ୍ରକାଶ ପାଇଲା, ଭୂମଣ୍ତର ମୂଳ ସକଳ ଅନାବୃତ୍ତ ହେଲା।கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

17 ସଦାପ୍ରଭୁ ଉର୍ଦ୍ଧରକ୍ସ୍ଟ ମାେତେ ହସ୍ତ ବଢାଇ ଉଦ୍ଧାର କଲେ। ସଦାପ୍ରଭୁ ସହେି ଗଭୀର ଜଳରକ୍ସ୍ଟ ହାତ ବଢାଇ ମାେତେ ଟକେି ଆଣିଲେ।உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.

18 ମାରେ ଶତୃମାନେ ମାଠାେରକ୍ସ୍ଟ ଶକ୍ତିଶାଳୀ ଥିଲେ। ସମାନେେ ମାେତେ ଘୃଣା କରୁଥିଲେ। ମାରେ ଶତୃମାନେ ମାେ ପ୍ରତି ଅଧିକ ଶକ୍ତିଶାଳୀ ଥିଲେ। ତେଣୁ ପରମେଶ୍ବର ମାେତେ ରକ୍ଷା କଲେ।என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.

19 ମୁ ଯେତବେେଳେ ବିପଦ ରେ ପଡିଥିଲି ମାରେ ଶତୃମାନେ ମାେତେ ଆକ୍ରମଣ କରୁଥିଲେ, କିନ୍ତୁ ସଦାପ୍ରଭୁ ମାେତେ ରକ୍ଷା କରିବାକୁ ସଠାେରେ ଉପସ୍ଥିତ ଥିଲେ।என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

20 ସଦାପ୍ରଭୁ ମାେତେ ଭଲ ପାଆନ୍ତି, ତେଣୁ ସେ ମାେତେ ରକ୍ଷା କଲେ, ସେ ମାେତେ ନିରାପଦ ସ୍ଥାନକକ୍ସ୍ଟ ନଇଗେଲେ।என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.

21 ସଦାପ୍ରଭୁ ମାେତେ ପକ୍ସ୍ଟରସ୍କୃତ କରିବେ, କାରଣ ଯାହା ଠିକ୍ ମୁ ତାହା ହିଁ କଲି, ମୁ କିଛି ଭକ୍ସ୍ଟଲ କରି ନଥିଲି, ତେଣୁ ସେ ମାେ ପାଇଁ ନିଶ୍ଚଯ ମଙ୍ଗଳ କରିବେ।கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

22 କାରଣ ମୁ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଆଦେଶ ପାଳନ କରେ। ମୁ ପରମେଶ୍ବରଙ୍କ ବିରକ୍ସ୍ଟଦ୍ଧ ରେ ପାପ କରି ନଥିଲି।கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.

23 ମୁ ସବୁ ବେଳେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ନିଷ୍ପତ୍ତିକକ୍ସ୍ଟ ମାନି ଆସିଛି। ମୁ ତାଙ୍କ ବ୍ଯବସ୍ଥାଗୁଡିକୁ ପାଳନ କରେ।அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,

24 ମୁ ତାଙ୍କ ସମ୍ମକ୍ସ୍ଟଖ ରେ ନିଜକକ୍ସ୍ଟ ଶକ୍ସ୍ଟଦ୍ଧ ଓ ନିର୍ମଳ ରେଖ।அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.

25 ତେଣୁ ମାରେ ସଦାପ୍ରଭୁ ମାେତେ ପକ୍ସ୍ଟରସ୍କୃତ କଲେ, କାରଣ ମୁ ତାଙ୍କ ଦୃଷ୍ଟି ରେ ସରଳ ତଥା ନିରପରାଧ ଅଟେ। ମୁ କିଛି ଭୂଲ୍ କରି ନାହିଁ। ତେଣୁ ସେ ମାେ ପାଇଁ ନିଶ୍ଚଯ ମଙ୍ଗଳ କରିବେ।ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.

26 ହେ ସଦାପ୍ରଭୁ, ଯଦି କହେି ପ୍ରକୃତ ରେ ତକ୍ସ୍ଟମ୍ଭଙ୍କକ୍ସ୍ଟ ଭଲପାଏ, ତା'ପରେ ତୁମ୍ଭେ ନିଶ୍ଚଯ ତାକକ୍ସ୍ଟ ଭଲ ପାଇବ। ଯଦି ଜଣେ ବ୍ଯକ୍ତି ତକ୍ସ୍ଟମ୍ଭ ପ୍ରତି ନିର୍ମଳ ଅନକ୍ସ୍ଟରକ୍ତ ପ୍ରକାଶ କରେ, ତୁମ୍ଭେ ମଧ୍ଯ ତାକକ୍ସ୍ଟ ସହେିପରି ପ୍ରତିଦାନ ଦିଅ।தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,

27 ହେ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭେ ମହାନ୍ ଓ ଯେଉଁମାନେ ଉତ୍ତମ ତଥା ନିର୍ମଳ ହୃଦଯର ତୁମ୍ଭେ ସହେିମାନଙ୍କ ପାଇଁ ପବିତ୍ର ଅଟ। କିନ୍ତୁ ତୁମ୍ଭେ ଦକ୍ସ୍ଟଷ୍ଟ ଲୋକମାନଙ୍କ ଅପେକ୍ଷା ଅଧିକ ଚତକ୍ସ୍ଟର ଅଟ।புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

28 ହେ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭେ ଦକ୍ସ୍ଟଃଖୀ ଲୋକମାନଙ୍କୁ ସାହାୟ୍ଯ କର କିନ୍ତୁ ଗର୍ବୀ ଓ ଅହଂକାରୀର ଦର୍ପକକ୍ସ୍ଟ ଚକ୍ସ୍ଟର୍ଣ୍ଣ କର।சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.

29 ହେ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭେ ମାରେ ପ୍ରଦୀପ। ମାରେ ଅନ୍ଧକାରକକ୍ସ୍ଟ ଆଲୋକମଯ କରିବ।கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.

30 ହେ ସଦାପ୍ରଭୁ, ତୁମ୍ଭର ସାହାୟ୍ଯ ରେ ମୁ ସୈନ୍ଯମାନଙ୍କ ସହିତ ଲଢିପା ରେ। ପରମେଶ୍ବରଙ୍କ ସାହାୟ୍ଯ ରେ ମୁ ଶତୃର ପ୍ରାଚୀରକକ୍ସ୍ଟ ଚଢିୟାଇପା ରେ।உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்.

31 ପରମେଶ୍ବରଙ୍କ ଶକ୍ତି ଅତକ୍ସ୍ଟଳନୀଯ। ସଦାପ୍ରଭୁଙ୍କ ବାକ୍ଯ ସକ୍ସ୍ଟପରୀକ୍ଷିତ, ସେ ତାଙ୍କର ଆଶ୍ରିତମାନଙ୍କୁ ରକ୍ଷା କରନ୍ତି।தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

32 ସଦାପ୍ରଭୁଙ୍କ ବ୍ଯତୀତ ଅନ୍ୟ ପରମେଶ୍ବର ନାହାଁନ୍ତି? ଆମ୍ଭମାନଙ୍କ ପରମେଶ୍ବରଙ୍କ ବ୍ଯତୀତ ଅନ୍ୟ ଶୈଳ ନାହିଁ?கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?

33 ପରମେଶ୍ବର ମାରେ ଦୃଢ ଦୂର୍ଗ। ସେ ପବିତ୍ର ଲୋକମାନଙ୍କୁ ଠିକ୍ ଭାବରେ ଜୀବନ ଧାରଣ କରିବା ରେ ସାହାୟ୍ଯ କରନ୍ତି।தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.

34 ପରମେଶ୍ବର ମାେତେ ହରିଣୀଠାରକ୍ସ୍ଟ ଅଧିକ ବଗେ ରେ ଦୌଡିବାକକ୍ସ୍ଟ ସାହାୟ୍ଯ କରନ୍ତି। ସେ ମାେତେ ସ୍ଥଳ ରେ ସକ୍ସ୍ଟଦୃଢ କରନ୍ତି।அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.

35 ସେ ମାେତେ ୟକ୍ସ୍ଟଦ୍ଧ କରିବା ପାଇଁ ଶିକ୍ଷା ଦିଅନ୍ତି। ସେଥିପାଇଁ ମାରେ ବାହକ୍ସ୍ଟଗକ୍ସ୍ଟଡିକ ଏକ ଶକ୍ତ ଧନକ୍ସ୍ଟକକ୍ସ୍ଟ ବଙ୍କଇବୋ ପାଇଁ ୟଥେଷ୍ଟ ବଳିଷ୍ଠ।வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.

36 ହେ ପରମେଶ୍ବର, ମାେତେ ତୁମ୍ଭେ ରକ୍ଷା କଲ ଏବଂ ଜିତିବା ରେ ସାହାୟ୍ଯ କଲ। ତୁମ୍ଭେ ମାେତେ ତୁମ୍ଭର ଦକ୍ଷିଣ ବାହକ୍ସ୍ଟଦ୍ବାରା ସାହାୟ୍ଯ କଲ।உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

37 ମାରେ ଗୋଡ ଓ ଗଣ୍ତିକକ୍ସ୍ଟ ଦୃଢ କର, ତେଣୁ ମୁ ଦୁର୍ବଳ ହବେି ନାହିଁ ଏବଂ ପଡିବି ନାହିଁ।என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.

38 ମୁ ମାରେ ଶତୃମାନଙ୍କୁ ବିନାଶ କରିବା ପାଇଁ ସମାନଙ୍କେୁ ଗୋଡ଼ାଇବି, ସମାନଙ୍କେୁ ଧ୍ବଂସ ନ କରିବା ୟାଏ। ସମାନେେ ବିନାଶ ନ ହବୋ ପର୍ୟ୍ଯନ୍ତ ମୁ ଫରେିବି ନାହିଁ।என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.

39 ମୁ ମାରେ ଶତୃମାନଙ୍କୁ ବିନାଶ କରିଅଛି, ମୁ ସମାନଙ୍କେୁ ପରାସ୍ତ କରିଅଛି। ସମାନେେ ପକ୍ସ୍ଟନରାଯ ଉଠିପାରି ନାହାଁନ୍ତି। ହଁ, ସମାନେେ ମାରେ ପାଦତଳେ ପଡି ଅଛନ୍ତି।அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.

40 ହେ ପରମେଶ୍ବର, ତୁମ୍ଭେ ମାେତେ ୟକ୍ସ୍ଟଦ୍ଧ କ୍ଷେତ୍ର ରେ ବଳଶାଳୀ କରିଛ। ତୁମ୍ଭେ ମାରେ ଶତୃମାନଙ୍କୁ ମାେ ନିକଟରେ ପକାଇ ଦଇେଛ।யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.

41 ତୁମ୍ଭେ ମାେତେ ସକ୍ସ୍ଟ ଯୋଗ ଦଇେଛ ମାରେ ଶତୃର ବକେକକ୍ସ୍ଟ ଧରିବା ପାଇଁ ଓ ମୁ ମାରେ ଶତୃକକ୍ସ୍ଟ ଧ୍ବଂସ କରିଅଛି।நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.

42 ସମାନେେ ସାହାୟ୍ଯ ପାଇଁ ଚିତ୍କାର କଲେ, କିନ୍ତୁ କହେି ସମାନଙ୍କେୁ ରକ୍ଷା କରିବାକୁ ଆଗଇେ ଆସି ନଥିଲେ। ସମାନେେ ସଦାପ୍ରଭୁଙ୍କୁ ମଧ୍ଯ ଡାକିଲେ, କିନ୍ତୁ ସେ ତାଙ୍କୁ ଉତ୍ତର ଦେଲେ ନାହିଁ।அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.

43 ମୁ ପୃଥିବୀର ଧୂଳି ପରି ସମାନଙ୍କେୁ ଦଳିଲି, ମୁ ସଡକରେ କାଦକ୍ସ୍ଟଅ ପରି ସମାନଙ୍କେୁ ଦଳିଲି। ସମାନଙ୍କେୁ ଛତରାଇ ଦଲେି,அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன்.

44 ଯେଉଁମାନେ ମାେ ବିରକ୍ସ୍ଟଦ୍ଧ ରେ ଲାଗିଛନ୍ତି, ସମାନଙ୍କେଠାରକ୍ସ୍ଟ ମାେତେ ରକ୍ଷା କର। ମାେତେ ସହେିସବୁ ରାଜ୍ଯର ନେତା କର। ଯେଉଁ ଲୋକମାନଙ୍କୁ ମୁ ଜାଣି ନାହିଁ, ସମାନେେ ମାରେ ସବୋ କରିବେ।என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.

45 ବିଦେଶୀମାନେ ମାେତେ ମାନିବେ। ସମାନେେ ଯେତବେେଳେ ମାରେ ଆଜ୍ଞା ଶକ୍ସ୍ଟଣିବେ, ସମାନେେ ମାରେ ଆଜ୍ଞାବହ ହବେେ।அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.

46 ସମାନେେ ଭୟ ରେ ଦୁର୍ବଳ ହାଇଯେିବେ। ସମାନେେ ଲକ୍ସ୍ଟଚିଥିବା ଗକ୍ସ୍ଟଲ୍ଗ ସ୍ଥାନମାନଙ୍କରକ୍ସ୍ଟ ଭୟ ରେ ଥରହର ହାଇେ ବାହାରି ଆସିବେ।அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.

47 ସଦାପ୍ରଭୁ ଜୀବିତ, ମୁ ମାରେ ଶୈଳକକ୍ସ୍ଟ ପ୍ରଶଂସା କରେ। ପରମେଶ୍ବର ମହାନ। ସେ ହିଁ ସଇେ ଶୈଳ ୟିଏ ମାେତେ ରକ୍ଷା କରନ୍ତି।கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.

48 ସହେି ପରମେଶ୍ବର ମାେ ତରଫରକ୍ସ୍ଟ ପରିଶାଧେ ନିଅନ୍ତି। ସେ ଦେଶଗୁଡିକୁ ମାରେ ଶାସନାଧିନ କରନ୍ତି।அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.

49 ପରମେଶ୍ବର ମାେ ଶତୃଗଣଠାରକ୍ସ୍ଟ ମାେତେ ରକ୍ଷା କରନ୍ତି। ଯେଉଁଲୋକମାନେ ମାେ ବିରକ୍ସ୍ଟଦ୍ଧ ରେ ଉଠିଛନ୍ତି, ସମାନଙ୍କେୁ ପରାସ୍ତ କରିବା ରେ ତୁମ୍ଭେ ମାେତେ ସାହାୟ୍ଯ କଲ। ତୁମ୍ଭେ ମାେତେ ସହେି ନିର୍ଦ୍ଦଯ ଲୋକମାନଙ୍କଠାରକ୍ସ୍ଟ ରକ୍ଷା କଲ।அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.

50 ହେ ସଦାପ୍ରଭୁ, ସେଥିପାଇଁ ମୁ ମାରେ ଗୋଷ୍ଠୀଯମାନଙ୍କ ମଧ୍ଯରକ୍ସ୍ଟ ତୁମ୍ଭର ପ୍ରଶଂସା କରେ। ସହେି କାରଣରକ୍ସ୍ଟ ତକ୍ସ୍ଟମ୍ଭ ନାମ ରେ ଜଯଗାନ କରି ଗୀତ ଗାଏ।இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.

51 ସଦାପ୍ରଭୁ ତାଙ୍କର ନିଜର ରାଜାଙ୍କକ୍ସ୍ଟ ୟକ୍ସ୍ଟଦ୍ଧ ରେ ଜଯଲାଭ କରିବାକୁ ସାହାୟ୍ଯ କରିଛନ୍ତି। ସେ ତାଙ୍କର ମନୋନୀତ ରାଜା ଦାଉଦଙ୍କ ପ୍ରତି ପ୍ ରମେ ଦଖାଇେଛନ୍ତି। ସେଥିପାଇଁ ସେ ଦାଉଦ ଓ ତାଙ୍କର ପରିବାରବର୍ଗମାନଙ୍କ ପ୍ରତି ଅନନ୍ତକାଳ ପାଇଁ ଦୟା ଦଖାଇେଛନ୍ତି।தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

Tamil Bible