2 சாமுவேல் 9:3 படம்
அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான்.
அப்பொழுதுராஜா:தேவன்நிமித்தம்நான்சவுலின்குடும்பத்தாருக்குத்தயைசெய்யும்படிஅவன்வீட்டாரில்யாதொருவன்இன்னும்மீதியாய்இருக்கிறானாஎன்றுகேட்டதற்கு,சீபாராஜாவைப்பார்த்து:இன்னும்யோனத்தானுக்குஇரண்டுகால்களும்முடமானஒருகுமாரன்இருக்கிறான்என்றான்.
2 சாமுவேல் 9:3 Picture in Tamil