Amos 8 - BENGALI (Tamil)
1 প্রভু আমাকে এই রকম দেখালেন: আমি দেখলাম এক ঝুড়ি গ্রীষ্মের ফল|பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
2 প্রভু আমায় বললেন, “আমোষ তুমি কি দেখছ?”তখন প্রভু আমায় বললেন, “আমার লোক ইস্রায়েলের পরিণাম এসে গেছে| আমি আর তাদের পাপ উপেক্ষা করব না|”அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.
3 মন্দিরের গানগুলি শবযাত্রার করুণ গানে পরিণত হবে| প্রভু আমার সদাপ্রভুই আমায় এই কথাগুলো বলেছেন| চারিদিকে শবদেহ, নীরবে লোকে সেই সব শব দেহ বহন করে এনে স্তূপ করে ফেলে রাখবে|”அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
4 তোমরা যারা অসহায় লোকদের দাবিয়ে চলো, যারা এই দেশের দরিদ্র লোকদের ধ্বংস করতে চেষ্টা করছ, আমার কথা শোন!தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி,
5 তোমরা ব্যবসায়ীরা বলে থাক, “কখন অমাবস্যা গত হবে যাতে আমরা আবার বেচাকেনা করতে পারি? কখন বিশ্রামদিন শেষ হবে যাতে আমরা গম এনে বেচতে পারি? তখন আমরা দাম বাড়াতে পারব এবং মাপের পাত্র ছোট করতে পারব|আমরা ওজনের হের ফের করে লোক ঠকাতে পারব|நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒருஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,
6 গরীবরা তাদের ঋণ শোধ করতে পারবে না| তাই আমরা তাদের এীতদাসের মত কিনে নেব| ওই সব অসহায় লোকদের আমরা এক জোড়া জুতোর দামে কিনে নেব| আমরা মাটিতে পড়ে যাওয়া গম বিয়ে করব|”நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே இதைக் கேளுங்கள்.
7 প্রভু তার নামে প্রতিশ্রুতি করলেন, যাকোবের গর্ব|“এই সব লোকরা য়ে সব কাজ করেছে তা আমি কখনই ভুলে যাব না|அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.
8 সমস্ত দেশ ঐসব বিষয়ের জন্য কেঁপে উঠবে| দেশে বসবাসকারী প্রতিটি লোক মৃতদের জন্য এন্দন করবে| মিশরের নীল নদের মত সমস্ত দেশ উথাল -পাতাল করবে|”இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ?
9 প্রভু আরও বলেছেন: “সেই সময় আমি সূর্য়কে দুপুরবেলাতেই অস্তগত করব| আকাশ পরিষ্কার থাকলেও পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করব|அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,
10 তোমাদের ছুটির দিনগুলোকে মৃতদের জন্য শোকের দিনে পরিণত করব| তোমাদের সমস্ত গানগুলি (মৃতদের জন্য) বিলাপ গীতে পরিণত হবে| প্রত্যেক লোককে শোকবস্ত্র পরাব ও প্রত্যেকের মাথায় টাক পড়াব| একমাত্র পুত্রের বিয়োগের শোকের মত শোক করাব| আর শেষটা বড় তিক্ত হবে|”உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
11 প্রভু বলেছেন:“দেখ, এমন দিন আসছে যখন দেশে দুর্ভিক্ষ হবে| লোকে তখন রুটির জন্য ক্ষুধিত বা জলের জন্য পিপাসিত হবে না| না, লোকে প্রভুর বাক্যের জন্য ক্ষুধিত হবে|இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
12 লোকে ঈশ্বরের বাক্যের জন্য মৃত সাগর থেকে ভূমধ্য সাগর পর্য়ন্ত এবং উত্তরের দেশ থেকে পূর্বের দেশ পর্য়ন্ত ঘুরে বেড়াবে| লোকরা প্রভুর বাক্যের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াবে কিন্তু তা পাবে না|அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.
13 সেই সময় সুন্দর, তরুণ ও তরুণীরা তৃষ্ণায় অজ্ঞান হয়ে পড়বে|அந்நாளிலே செளந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்.
14 তারা শমরিয়ার পাপেরনামে শপথ করেছিল, এই বলে, ‘হে দান, আমরা তোমার দেবতার নামে শপথ করেছি|’ আমরা তোমার দেবতা বের্-শেবার নামে শপথ করছি|’ কিন্তু তারা পড়ে যাবে এবং আর কখনো উঠতে পারবে না|”தாணே! உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.
Tamil Bible