பிரசங்கி 6:2 படம்

அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.

அதாவது,ஒருவனுக்குத்தேவன்செல்வத்தையும்சம்பத்தையும்கனத்தையும்கொடுக்கிறார்;அவன்என்னஇச்சித்தாலும்அதெல்லாம்அவனுக்குக்குறைவில்லாமல்கிடைக்கும்;ஆனாலும்அவைகளைஅநுபவிக்கும்சக்தியைத்தேவன்அவனுக்குக்கொடுக்கவில்லை;அந்நியமனுஷன்அதைஅநுபவிக்கிறான்;இதுவும்மாயையும்கொடியநோயுமானது.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

பிரசங்கி 6:2 Picture in Tamil