எஸ்தர் 5:14 படம்

அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.

அப்பொழுதுஅவன்மனைவியாகியசிரேஷும்அவனுடையசிநேகிதர்எல்லாரும்அவனைப்பார்த்து:ஐம்பதுமுழஉயரமானஒருதூக்குமரம்செய்யப்படவேண்டும்;அதிலேமொர்தெகாயைதூக்கிப்போடும்படிநாளையதினம்நீர்ராஜாவுக்குச்சொல்லவேண்டும்;பின்புசந்தோஷமாய்ராஜாவுடனேகூடவிருந்துக்குப்போகலாம்என்றார்கள்;இந்தக்காரியம்ஆமானுக்குநன்றாய்க்கண்டதினால்தூக்குமரத்தைச்செய்வித்தான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

எஸ்தர் 5:14 Picture in Tamil