Hosea 14 - BENGALI (Tamil)
1 ইস্রায়েল তোমাদের পতন হয়েছে এবং ঈশ্বরের বিরুদ্ধে তোমরা পাপ করেছো| সেজন্য তোমাদের প্রভু, ঈশ্বরের কাছে ফিরে এসো|இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.
2 তুমি য়ে কথাগুলো বলবে তার সম্বন্ধে চিন্তা কর এবং প্রভুর কাছে ফিরে এসো| তাঁকে বলো,“আমাদের পাপ দূর করে দিন| আমাদের ভালো কথাগুলি গ্রহণ করুন| উত্সর্গ হিসেবে আমরা আমাদের ওষ্ঠ দিয়ে আপনাকে প্রশংসা বাক্য় নিবেদন করব|வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.
3 “অশূর আমাদের রক্ষা করতে সক্ষম হবে না| আমরা যুদ্ধের ঘোড়ায় চাপব না| য়ে জিনিসগুলো আমরা নিজেদের হাতে তৈরি করেছি সেগুলোকে আমরা ‘আমাদের ঈশ্বর’ বলব না| কেন? কারণ আপনিই একমাত্র সেই জন যিনি অনাথদের প্রতি কৃপা দেখান| কেবলমাত্র আপনিই আমাদের রক্ষা করতে পারেন|”அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.
4 প্রভু বলেন, “আমাকে পরিত্যাগ করবার জন্য আমি তাদের ক্ষমা করব| য়েহেতু আমি রুদ্ধ হওয়া থেকে বিরত হয়েছি তাই আমি তাদের মুক্তমনে ভালোবাসব|நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
5 আমি ইস্রায়েলের কাছে শিশিরের মতো হব| ইস্রায়েল লিলির মতো প্রস্?ুটিত হবে| সে লিবানোনের সিডার গাছের মতো হবে|நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
6 তার শিকড়গুলি বাড়বে এবং তাকে একটি সুন্দর জলপাই গাছের মত দেখাবে| লিবানোনের সিডার গাছগুলো থেকে য়ে সুন্দর গন্ধ আসে সেও সে রকম সুন্দর গন্ধ হবে|அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
7 ইস্রায়েলের জনসাধারণ আবার আমার আশ্রয়ে থাকবে| তারা শস্যের মত বাড়বে| তারা দ্রাক্ষা গাছের মত মুকুলিত হবে| তারা লিবানোনের মদের মত হবে|”அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.
8 “ইফ্রয়িম, মূর্ত্তিগুলো নিয়ে আমার আর বেশী কিছু করবার থাকবে না| আমিই সেই ‘এক’ যিনি তোমাদের প্রার্থনার উত্তর দেন| আমিই সেই য়ে তোমাদের ওপর নজর রাখে| আমি সেই ফার গাছের মত য়েটা চির সবুজ| আমার কাছ থেকেই তোমাদের ফল আসে|”இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவனால் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.
9 একজন জ্ঞানী ব্যক্তি এই বিষয়গুলো বুঝতে পারছে| এক জন চটকদার মানুষকে অবশ্যই এই বিষয়গুলি শিখতে হবে|প্রভুর পথ সকল সঠিক| ভালো লোকরা সেই পথেই বাঁচবে| পাপীরা তার দ্বারাই মারা যাবে|இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
Tamil Bible