யாக்கோபு 4:11 படம்

சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.

சகோதரரே,ஒருவருக்கொருவர்விரோதமாய்ப்பேசாதிருங்கள்;சகோதரனுக்குவிரோதமாய்ப்பேசி,தன்சகோதரனைக்குற்றப்படுத்துகிறவன்நியாயப்பிரமாணத்திற்குவிரோதமாய்ப்பேசிநியாயப்பிரமாணத்தைக்குற்றப்படுத்துகிறான்;நியாயப்பிரமாணத்தைக்குற்றப்படுத்துவாயானால்,நீநியாயப்பிரமாணத்தின்படிசெய்கிறவனாயிராமல்,அதற்குநியாயாதிபதியாயிருப்பாய்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

யாக்கோபு 4:11 Picture in Tamil