Jeremiah 50 - BENGALI (Tamil)
1 প্রভুর এই বার্তাটি বাবিল দেশ ও বাবিলীযদের সম্পর্কে| যিরমিয়র মাধ্যমে প্রভু এই বার্তাগুলি জানিয়েছেন|கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்துக்கும் விரோதமாக உரைத்த வசனம்:
2 “সমস্ত জাতিগুলির মধ্যে এই ঘোষণা করে দাও! পুরো বার্তাটি পড়ে বল ‘বাবিলের জাতিকে বন্দী করা হবে| বেল মূর্ত্তি লজ্জিত হবে| মরোদক মূর্ত্তি খুবই ভীত হয়ে পড়বে| বাবিলের দেবমূর্ত্তিদের লজ্জায পড়তে হবে| তার দেবমূর্ত্তিগুলি প্রচণ্ড ভয় পাবে|’பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மேராதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள்.
3 উত্তরের একটি জাতি বাবিলকে আক্রমণ করবে| এই জাতির আক্রমণে বাবিল এক শুষ্ক মরুভূমিতে পরিণত হবে| কোন মানুষই সেখানে বাস করতে পারবে না| শুধু মানুষই নয় জীবজন্তুরাও ঐ জায়গা ছেড়ে পালিয়ে আসবে|”அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும்.
4 প্রভু বললেন, “ঐ সময়ে ইস্রায়েল ও যিহূদার অধিবাসীরা একত্র মিলিত হবে| কাঁদতে কাঁদতে লোকেরা একত্রে খুঁজে ফিরবে প্রভু তাদের ঈশ্বরকে|அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5 ঐসব লোকরা সিয়োনে যাওয়ার পথ জানতে চাইবে| তারপর তারা সিয়োনের উদ্দেশ্যে রওনা হবে| য়েতে য়েতে তারা একে অপরের উদ্দেশ্যে বলবে, ‘এস, আমরা প্রভুর সঙ্গে মিলিত হই| এসো, আমরা এক চুক্তি করি যা চিরকাল স্থায়ী হবে| একটা চুক্তি করা যাক যা আমরা কখনও ভুলব না|’மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.
6 “আমরা লোকরা হারিযে যাওয়া মেষের মতো| তাদের মেষপালকরা (নেতারা) তাদের ভুলপথে চালিত করেছে| নানা পাহাড়ে পর্বতমালায় তাদের পথহারা করেছে| লোকরা উদভ্রান্তের মতো এক পর্বত থেকে অন্য পর্বতে ভ্রমণ করেছে| তারা তাদের বিশ্রামের জায়গা ভুলে গিয়েছে|என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்து விட்டார்கள்.
7 যারা আমার লোকদের দেখেছে তারাই তাদের আঘাত করেছে| এবং ঐসব শএুরা বলেছে, ‘আমরা মোটেই অন্যায় করিনি|’ ঐসব লোকরা প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছে| এই প্রভুই তাদের সত্যিকারের বিশ্রামস্থল| এই প্রভুই তাদের ঈশ্বর যা তাদের পিতারাও বিশ্বাস করত|அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள் மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.
8 “বাবিল ছেড়ে পালিয়ে এস| বাবিলদের দেশ ত্যাগ কর| এবং পালের আগুযান ছাগলের মতো হও| (প্রকৃত নেতার মতো জনগণকে নেতৃত্ব দাও|)பாபிலோனின் நடுவிலிருந்தோடி கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.
9 আমি উত্তরে অনেক তৃজাতিকে একত্রিত করব| এই মিলিত জাতির দল বাবিলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হবে| উত্তর দিকের লোকরাই বাবিলের দখল নেবে| ঐ সব জাতির লোকরা বাবিলের দিকে অনেক তীর ছুঁড়বে| ঐ সব তীরগুলি যুদ্ধক্ষেত্র থেকে খালি হাতে ফিরে না আসা সৈন্যদের মতো হবে| অর্থাত্ প্রতিটি তীরই তার লক্ষ্যবস্তুকে আঘাত করবে|இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலிகயின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை.
10 শএুরা কল্দীয লোকদের সমস্ত ধনসম্পদ নিয়ে নেবে| সৈন্যরা যা খুশী তাই নেবে|” প্রভু এইগুলি বললেন|கல்தேயா கொள்ளையாகும்; அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 “বাবিল তোমরা উল্লসিত এবং খুশী| তোমরা আমার দেশ অধিকার করেছ| শস্য ক্ষেত্রগুলিতে ছোট ছোট গরুর মত তোমরা চারিদিকে নৃত্য করে বেড়াচ্ছ| তোমাদের উল্লাস য়েন ঘোড়ার সুখী ডাকের মতো|”என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
12 “এখন তোমার মা হতবুদ্ধি হয়ে যাবে| য়ে মা তোমার জন্মদাত্রী সে বিব্রত হবে| বাবিল সমস্ত জাতিগুলির মধ্যে কম গুরুত্বপূর্ণ হবে| তার অবস্থা হবে শুষ্ক, পরিত্যক্ত মরুভূমির মতো|உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
13 প্রভু তাঁর রোধ প্রকাশ করবেন| ফলে কোন মানুষই সেখানে বাস করতে পারবে না| বাবিল পুরোপুরি পরিত্যক্ত হবে| “বাবিলের ওপর দিয়ে যারাই যাবে তারাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়বে| বাবিলের ধ্বংসস্তূপ দেখে প্রত্যেকেই মাথা নাড়বে|கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.
14 “বাবিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও| তীরন্দাজ সৈন্যরা বাবিলের দিকে তীর ছোঁড়| একটা তীরও রেখে দিও না| কারণ বাবিল প্রভুর বিরুদ্ধে পাপ কাজ করেছে|”நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது,
15 বাবিলকে চারিদিক থেকে ঘিরে রাখা সৈন্যরা যুদ্ধ বিজয়ের নাদ গর্জন করল| বাবিল আত্মসমর্পণ করেছে| তার প্রাচীর এবং দুর্গগুলি ভেঙে ফেলা হয়েছে| এই সব লোকদের যা শাস্তি পাওনা ছিল প্রভু তা দিচ্ছেন| অন্য জাতিগুলির প্রতি বাবিল য়ে কাজ করেছে জাতিগুলির উচিত্ বাবিলকে তার জন্য য়োগ্য শাস্তি দেওয়া|அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
16 বাবিলের লোকদের চাষবাস করতে দিও না| তাদের শস্য সংগ্রহ করতে দিও না| বাবিলের সৈন্যরা অনেক বন্দীকে তাদের শহরে এনেছিল| কিন্তু এখন শএু সৈন্যরা এসেছে| তাই এখন ঐসব বন্দীরা তাদের ঘরে ফিরে যাচ্ছে| ঐসব বন্দীরা তাদের নিজেদের দেশে ফিরে যাচ্ছে|விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திருப்பிக் கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.
17 “ইস্রায়েল সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেষের পালের মতো| সিংহসমূহের তাড়া খাওয়া মেষের মত ইস্রায়েল ছড়িয়ে পড়ছে| প্রথম আক্রমণকারী সিংহ হল অশূরের রাজা| এবং শেষ আক্রমণকারী য়ে সিংহ ইস্রায়েলের হাড়গোড় গুঁড়িযে দেবে সে হল বাবিলের রাজা নবূখদ্রিত্সর|”இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.
18 তাই প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেন, “আমি খুব শীঘ্রই বাবিল এবং তার রাজাকে শাস্তি দেব| অশূরের রাজাকে আমি য়েমন শাস্তি দিয়েছি বাবিলকে আমি তেমনই শাস্তি দেব|ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,
19 আমি ইস্রায়েলকে তার নিজের শস্য ক্ষেতে ফিরিয়ে আনব| কর্মিল পাহাড়ের ওপর এবং বাশনের সমতলে য়ে সমস্ত শস্য জন্মায়, ইস্রায়েলীয়রা তাই খাবে| ইফ্রযিম এবং গিলিয়দের পার্বত্য দেশগুলিতে তারা পেট ভরে খাবে|”இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.
20 প্রভু বলেন, “সেই সময় লোকরা ইস্রায়েলের দোষএুটি খুঁজতে জোরদার ভাবে চেষ্টা করবে| কিন্তু খুঁজে পাওয়ার মত কোন দোষ থাকবে না| লোকরা যিহূদার পাপও খুঁজে বের করতে চেষ্টা করবে| কিন্তু তারা কোন পাপ খুঁজে পাবে না| কেন? কারণ আমিই ইস্রায়েলের ও যিহূদার কিছু বেঁচে যাওয়া লোকদের পাপসমূহ ক্ষমা করব এবং আমি তাদের রক্ষা করব|”அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 প্রভু বললেন, “মরাথযিম আক্রমণ কর| পকোদের লোকদের আক্রমণ কর| তাদের হত্যা করে পুরোপুরি ধ্বংস কর| আমি যা আদেশ করছি তাই কর|மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
22 “গোটা দেশ জুড়ে যুদ্ধের দামামা শোনা যাচ্ছে| এটা ব্যাপক ধ্বংসের দামামা|தேசத͠Τிலே யுத்ததின் சத்Τமும் மகா சங்Εாரமும் உண்டு.
23 সমগ্র পৃথিবীর হাতুড়ি বলে পরিচিত ছিল বাবিল| ‘কিন্তু এখন এই হাতুড়িই খণ্ড বিখণ্ড|’ সমস্ত জাতিগুলির মধ্যে বাবিলই সব চেয়ে বেশী ধ্বংসপ্রাপ্ত হয়েছে|சர்வ பூமியின் சம்மட͠Οி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாப்போயிற்று!
24 বাবিল, তোমার জন্য আমি একটা ফাঁদ পেতেছিলাম| এবং তা জানার আগেই সেই ফাঁদে তুমি ধরা পড়েছ| তোমরা প্রভুর বিরুদ্ধে যুদ্ধ করেছ| তাই তোমাদের খুঁজে বন্দী করা হয়েছে|பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.
25 প্রভু তাঁর অস্ত্র ভাণ্ডার খুললেন| প্রভু তাঁর রোধর অস্ত্রগুলি বের করে আনলেন| প্রভু ঈশ্বর সর্বশক্তিমান ঐসব অস্ত্রগুলি আনলেন কারণ কলদীযদের দেশে তাঁর কিছু কাজ আছে|கர்த்தர் தம்முடைய ஆய்தசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.
26 “দূর দেশের লোকরা, তোমরা বাবিলের বিরুদ্ধে দাঁড়াও| বাবিলের শস্য ভাণ্ডার ভেঙ্গে খুলে ফেল| বাবিলকে পুরোপুরি ধ্বংস করো| কাউকে জীবিত রেখো না| অনেক শস্যকে য়েমন স্তূপীকৃত করা হয়, তেমন বাবিলবাসীদের মৃতদেহগুলি স্তূপীকৃত কর|கடையாந்திரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
27 বাবিলের সমস্ত যুবক ষাঁড়দের (লোকদের) হত্যা কর| জন্তুদের মত তাদের বধ কর| তাদের পরাস্ত করার সময় এসে গিয়েছে| তাই এটা তাদের পক্ষে খুবই খারাপ হবে| তাদের শাস্তি পাওয়ার সময় হয়েছে|அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
28 বাবিল থেকে লোক ছুটে পালাচ্ছে| তারা ঐ দেশ থেকে পালিয়ে যাচ্ছে| এই সব লোকরা সিয়োনের দিকে আসছে| তারা প্রত্যেককে প্রভুর ধ্বংসলীলার কথা বলছে| তারা লোকদের বলছে য়ে, প্রভু বাবিলকে উপযুক্ত শাস্তি দিচ্ছেন| বাবিল প্রভুর উপাসনাগৃহ ধ্বংস করেছিল তাই প্রভু বাবিলকে ধ্বংস করছেন|நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.
29 “তীরন্দাজদের ডাকো| তাদের বাবিলকে আক্রমণ করতে বল| ঐ সব তীরন্দাজদের শহরের চারিদিকে ঘিরে ফেলতে বল| কাউকে পালাতে দিও না| বাবিলকে তাদের অপকর্মের উপযুক্ত শাস্তি দাও| সে অন্য জাতিদের জন্য যা করেছিল, তাকেও তাই করো| বাবিলীযরা প্রভুকে সম্মান করেনি| তারা ইস্রায়েলের পবিত্র এক জনের সঙ্গে খুব রূঢ় ব্যবহার করেছে| অতএব বাবিলকে শাস্তি দাও|பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிகட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.
30 বাবিলের যুবকদের রাস্তায় হত্যা করা হবে| তার সমস্ত সৈন্য ঐদিন মারা যাবে|” এই হল প্রভুর বার্তা|ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
31 “বাবিলের লোকরা, তোমরা খুবই অহঙ্কারী| এবং আমি তোমাদের বিরুদ্ধে|” আমাদের মালিক, প্রভু সর্বশক্তিমান এই কথাগুলি বলেন|இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
32 গর্বিত বাবিল হোঁচট খাবে এবং পড়ে যাবে| কেউই তাকে তুলে ধরতে এগিয়ে আসবে না| আমি তার শহরগুলিতে আগুন ধরিযে দেব| এই আগুন শহরের প্রত্যেককে এবং তার চারপাশের প্রত্যেকটি জিনিষকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেবে|”இடும்புள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லாரையும் பட்சிக்கும்.
33 প্রভু সর্বশক্তিমান বলেন: “ইস্রায়েল এবং যিহূদার লোকরা হল দাস| শএুরা তাদের নিয়ে গিয়েছিল| এবং শএুরা ইস্রায়েলের লোকদের য়েতে দেয়নি|சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.
34 কিন্তু ঈশ্বর ঐসব লোকদের ফিরিয়ে আনবেন| তাঁর নাম হল প্রভু ঈশ্বর সর্বশক্তিমান| তিনি ঐসব লোকদের সর্বশক্তি দিয়ে রক্ষা করবেন| তিনি তাদের রক্ষা করবেন যাতে তিনি দেশটিকে বিশ্রাম দিতে পারেন| কিন্তু বাবিলবাসীদের কোন বিশ্রাম থাকবে না|”அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப் பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.
35 প্রভু বলেন, “তরবারি, বাবিলীযদের তুমি হত্যা কর, রাজার সভাসদদের এবং জ্ঞানী লোকদের হত্যা কর|பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
36 তরবারি বাবিলের যাজকদের হত্যা কর| ঐসব যাজকরা বোকা লোকদের মত হয়ে যাবে| তরবারি, বাবিলের সৈন্যদের তুমি হত্যা কর| ঐসব সৈন্যরা ভয়ে পূর্ণ হয়ে যাবে|பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள் மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
37 তরবারি বাবিলের ঘোড়া এবং যুদ্ধরথদের হত্যা কর| তরবারি অন্য দেশ থেকে ভাড়া করে আনা সৈন্যদের হত্যা কর| ঐসব লোকরা ভযার্ত মহিলার মতো হবে| তরবারি বাবিলের সম্পদ ধ্বংস কর| ঐসব সম্পদ নিয়ে যাওয়া হবে|பட்டயம் அதின் குதிரைகள் மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.
38 তরবারি বাবিলের জলকে আঘাত কর| ঐসব জল শুকিয়ে যাবে| বাবিলের অসংখ্য মূর্ত্তি আছে| বাবিলের লোকরা য়ে বোকা ঐসব মূর্ত্তিরা সেটাই প্রমাণ করে| তাই ঐসব লোকদের ভাগ্য়ে অঘটন ঘটবে|வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
39 “বাবিল আর কখনও লোকে পরিপূর্ণ হবে না| বন্য কুকুরসমূহ, উটপাখিরা এবং মরুভূমির অন্যান্য জন্তু জানোযাররা সেখানে বাস করবে| কিন্তু কোন লোকই আর সেখানে কোন দিনের জন্য বাস করবে না|ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை.
40 ঈশ্বর সদোম এবং ঘমোরাকে তাদের চারদিকের শহরগুলিসহ পুরোপুরি ধ্বংস করেছেন| এবং কোন লোকই ঐসব শহরগুলিতে এখন বাস করে না| একই ভাবে কোন লোকই বাবিলে বাস করবে না| এবং কোন লোকই আর সেখানে কোনদিন বাস করতে যাবে না|தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.
41 “দেখ, উত্তরের লোকরা আসছে| তারা একটি শক্তিশালী জাতি থেকে আসছে| পৃথিবীর চারিদিক থেকে অনেক রাজারা একসঙ্গে আসছে|இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
42 তাদের সৈন্যদের তীর-বল্লম আছে| সৈন্যরা নিষ্ঠুর| তাদের কোন মাযা মমতা নেই| উত্তাল সমুদ্র গর্জনের মতো সৈন্যরা তাদের ঘোড়ায় চড়ে আসছে| বাবিল শহর, সৈন্যরা তোমাকে আক্রমণের জন্য প্রস্তুত| তারা তাদের জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে|அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின் மேல் ஏறி வருவார்கள்.
43 বাবিলের রাজা ঐসব সৈন্যদের সম্বন্ধে শুনল| এবং সে ভীষণ ভয়চকিত হয়ে পড়ল| সে এতই ভীত হয়ে পড়ল য়ে তার হাত অবশ হয়ে পড়ল| তার ভয় তাকে প্রসব বেদনায় কাতরানো মহিলার মতো যন্ত্রণা দিতে থাকল|”அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.
44 প্রভু বলেন, “মাঝে মাঝে য়র্দন নদীর পাশ্ববর্তী ঘন ঝোপঝাড় থেকে একটি সিংহ আসবে| যেখানে লোকরা জন্তু জানোযার রেখেছে সেই মাঠের ওপর দিয়ে সিংহটি হেঁটে যাবে| এবং সমস্ত জন্তুরা ভয়ে পালাবে| আমি ঐ সিংহটির মতো হব| আমি বাবিলবাসীদের তাদের দেশ থেকে তাড়া করব| এটা করার জন্য আমি কাকেই বা মনোনীত করতে পারতাম? কেউই আমার মতো নয়| আমাকে মোকাবিলা করার ক্ষমতা কারোর নেই| তাই আমি এটা করবই| কোন মেষপালকই আমাকে ধাওযা করতে আসবে না| আমি বাবিলের লোকদের তাড়া করে নিয়ে যাব|”இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
45 বাবিলের প্রতি প্রভু যা করার সিদ্ধান্ত নিয়েছেন সেই পরিকল্পনার কথা শোন| শোন, বাবিলের লোকদের প্রতি প্রভুর সিদ্ধান্তের কথা| শএুরা বাবিলের পালের (লোক) ছোট ছেলেমেযেদের জোর করে টেনে নিয়ে যাবে| তাদের কৃতকর্মের জন্যই বাবিলের চারণভূমি শূন্য হবে|ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும் அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்.
46 বাবিলের পতন হবে| এবং সেই পতনে পৃথিবী কেঁপে উঠবে| সমস্ত জাতির লোকরা বাবিলের এই ধ্বংসের কথা শুনবে|பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.
Tamil Bible