யோசுவா 8:14 படம்
ஆயியின் ராஜா அதைக்கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளயில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்.
ஆயியின்ராஜாஅதைக்கண்டபோது,அவனும்பட்டணத்தின்மனுஷராகியஅவனுடையசகலஜனங்களும்தீவிரித்து,அதிகாலமேகுறித்தவேளயில்இஸ்ரவேலருக்குஎதிரேயுத்தம்பண்ணச்சமனானவெளிக்குநேராகப்புறப்பட்டார்கள்;பட்டணத்துக்குப்பின்னாலேதனக்குப்பதிவிடைவைத்திருக்கிறதைஅவன்அறியாதிருந்தான்.
யோசுவா 8:14 Picture in Tamil