Leviticus 18 - BENGALI (Tamil)
1 প্রভু মোশিকে বললেন,பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
2 “ইস্রায়েলের লোকদের বলো: আমি তোমাদের প্রভু ও ঈশ্বর|நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
3 “অতীতে তোমরা মিশরে বাস করতে| সেই দেশে ইস্রায়েলে ইস্রায়েলে করা হত, তোমরা অবশ্যই সেগুলি করবে না| আমি তোমাদের কনান দেশে নিয়ে ইস্রায়েলেচ্ছি| ঐ দেশেও ইস্রায়েলে করা হয় তোমরা অবশ্যই সেগুলি করবে না! তাদের রীতিনীতি অনুসরণ করবে না|நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,
4 “তোমরা অবশ্যই আমার নিয়মাবলী মান্য করবে এবং আমার বিধি সকল অনুসরণ করবে| সেইসব নিয়মাবলী অনুসরণে নিশ্চিত হও! কারণ আমিই তোমাদের প্রভু ও ঈশ্বর|என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
5 সুতরাং তোমরা অবশ্যই আমার বিধিসকল ও নিয়মাবলী মান্য করবে| যদি কোন ব্যক্তি আমার বিধিসকল ও নিয়মাবলী মান্য করে, সে জীবিত থাকবে! আমিই প্রভু!ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
6 “তোমরা কখনও তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে য়ৌন সংসর্গ করবে না| আমি তোমাদের প্রভু|ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.
7 “তোমরা অবশ্যই তোমাদের পিতার অপমান করবে না| পিতা বা মাতার সঙ্গে য়ৌন সংসর্গ করবে না| সেই মহিলা তোমার মা, সুতরাং তার সঙ্গে তোমার অবশ্যই য়ৌন সংসর্গ থাকবে না|உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.
8 তোমাদের পিতার স্ত্রী এমন কি যদি সে তোমাদের মা নাও হয় তার সঙ্গে য়ৌন সম্পর্কে ইস্রায়েলেবে না| কেন? কারণ তাহলে তোমার পিতাকে অসম্মান করা হবে|உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.
9 “তোমরা অবশ্যই তোমাদের বোনের সঙ্গে য়ৌন সংসর্গ করবে না| যদি সে তোমাদের পিতার বা মাতার কন্যা হয়, তাতে কিছু ইস্রায়েলেয আসে না এবং যদি তোমাদের বোন তোমাদের বাড়ীতে বা অন্য জায়গায় বড় হয় তাতেও এই নিয়ম বলবত্ থাকবে|உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.
10 “তোমরা অবশ্যই তোমাদের নাতনীর সঙ্গে য়ৌন সংসর্গ করবে না| তারা তোমাদেরই একটা অংশ|உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது அது உன்னுடைய நிர்வாணம்.
11 “যদি তোমাদের পিতা এবং তার স্ত্রীর একটি কন্যা থাকে, তাতে সে হয় তোমার বোন| তোমরা অবশ্যই তার সঙ্গে য়ৌন সংসর্গ করবে না|உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.
12 “তোমরা অবশ্যই তোমাদের পিতার বোনের সঙ্গে য়ৌন সংসর্গ করবে না| সে হল তোমাদের পিতার ঘনিষ্ঠ আত্মীযা|உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.
13 “তোমরা অবশ্যই তোমাদের মাতার বোনের সঙ্গে য়ৌন সম্পর্ক করবে না| সে তোমাদের মাতার ঘনিষ্ঠ আত্মীযা|உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.
14 “তোমরা অবশ্যই তোমাদের বাবার ভাইকে অপমান করবে না| তোমাদের কাকার স্ত্রীর কাছেও য়ৌন সংসর্গের জন্য ইস্রায়েলেবে না| সে তোমাদের কাকীমা|உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.
15 “তোমরা অবশ্যই তোমাদের পুত্রবধুর সঙ্গে য়ৌন সংসর্গ করবে না| সে তোমাদের ছেলের স্ত্রী| তোমাদের অবশ্যই তার সঙ্গে য়ৌন সম্পর্ক থাকবে না|உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.
16 “ভাইযের স্ত্রীর সঙ্গে অবশ্যই তোমাদের য়ৌন সম্পর্ক থাকবে না| তা তোমার ভাইকে অপমান করার মত হবে|உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.
17 “একজন মা এবং তার মেয়ের সঙ্গে তোমাদের য়ৌন সংসর্গ অবশ্যই থাকবে না| সেই মহিলার নাতনীর সঙ্গেও য়ৌন সম্পর্ক রেখো না| যদি এই নাতনী এই স্ত্রীলোকের পুত্রের বা কন্যার কন্যা হয় তাতেও কিছু ইস্রায়েলেয আসে না| তার নাতনীরা তার ঘনিষ্ঠ আত্মীয়জন| তাদের সঙ্গে য়ৌন সম্পর্ক থাকা অন্যায়|ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
18 “তোমার স্ত্রী জীবিত অবস্থায়, তুমি অবশ্যই তার বোনকে বিয়ে করবে না| এতে বোনরা শত্রু হয়ে উঠবে| তোমরা অবশ্যই তোমাদের স্ত্রীর বোনের সঙ্গে য়ৌন সম্পর্ক রাখবে না|உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.
19 “মাসিক রক্তক্ষরণের সময় একজন মহিলার কাছে তোমরা অবশ্যই য়ৌন সংসর্গের জন্য ইস্রায়েলেবে না| এই সময়টায সে অশুচি|ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
20 “এবং তোমাদের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমরা অবশ্যই য়ৌন সংসর্গ করবে না| এটা তোমাদের অপবিত্র করবে|பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.
21 “তোমরা অবশ্যই তোমাদের শিশুদের কোন একজনকে আগুনের মধ্য় দিয়ে মোলক দেবতার উদ্দেশ্যে উত্সর্গ করবে না| একাজ করে তোমরা অবশ্যই তোমাদের ঈশ্বরের নামকে অপবিত্র করবে না| আমি তোমাদের প্রভু!நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
22 “একজন পুরুষের অন্য একজন পুরুষের সঙ্গে স্ত্রীলোকের ন্যায য়ৌন সম্পর্ক অবশ্যই থাকবে না| তা হলো ভযঙ্কর পাপ|பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.
23 “কোন ধরণের প্রাণীর সঙ্গে তোমাদের য়ৌন সম্পর্ক অবশ্যই থাকবে না| এটা তোমাদের কেবল নোংরা করবে| একজন স্ত্রীলোকেরও কোন প্রাণীর সঙ্গে অবশ্যই য়ৌন সম্পর্ক থাকবে না| এটা প্রকৃতি বিরুদ্ধ|யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சி செய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.
24 “এইসব ভুল কাজ করে তোমরা নিজেদের অশুচি করো না| যে সব জাতিগণকে আমি তোমাদের সামনে তাদের দেশ থেকে দূর করে দেব তারা এই সমস্ত কর্ম দ্বারা নিজেদের অশুচি করেছে|இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
25 তাই দেশ অপবিত্র হয়ে গেছে| তাই এর পাপের জন্য আমি শাস্তি দেব এবং সেই দেশ ওখানে বসবাসকারী সেই সব মানুষদের বমি করার মত বের করে দেবে|ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.
26 “সুতরাং তোমরা অবশ্যই আমার বিধি ও নিয়মাবলী মান্য করবে| তোমরা অবশ্যই ঐসব ভযঙ্কর পাপের কোন একটিও করবে না| সেই সব নিয়মাবলী ইস্রায়েলের নাগরিকদের জন্যই এবং সেগুলি তোমাদের মধ্যে বাসকারী লোকেদের জন্যই|இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.
27 তোমাদের আগে ঐ সব দেশে ইস্রায়েলেরা বসবাস করত, তারা ঐ সমস্ত ভযঙ্কর পাপ করে দেশটাকে নোংরা করেছিল|இப்பொழுது உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,
28 যদি তোমরা এই ভযঙ্কর জিনিসগুলি করো, তাহলে তোমরা দেশকে কলুষিত করবে এবং তা তোমাদের দেশের বাইরে বের করে দেবে, যেমন করে তোমাদের সামনে জাতিগুলিকে বের করে দিয়েছিল|நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புக்களில் ஒன்றையும் செய்யவேண்டாம்.
29 যদি কোন ব্যক্তি ঐ সমস্ত ভযঙ্কর পাপগুলির কোনো একটি করে, তাহলে সেই ব্যক্তিকে তার নিজের লোকদের কাছ থেকে অবশ্যই বিচ্ছিন্ন করা হবে|இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.
30 তোমরা অবশ্যই আমার বিধি মানবে! তোমরা অবশ্যই ঐসব ভযঙ্কর পাপসমূহের কোন একটিও করবে না ইস্রায়েলে তোমাদের পূর্বে সেখানে প্রচলিত ছিল| ওইসব ভযঙ্কর পাপ দিয়ে তোমরা নিজেদের অবশ্যই কলুষিত করবে না| আমি তোমাদের প্রভু ও ঈশ্বর|”ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
Tamil Bible