லேவியராகமம் 19:23 படம்
நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
நீங்கள்அந்தத்தேசத்தில்வந்து,புசிக்கத்தக்ககனிகளைத்தருகிறபலவிதமரங்களைநாட்டினபின்பு,அவைகளின்கனிகளைவிருத்தசேதனமில்லாதவைகளென்றுஎண்ணுவீர்களாக;மூன்றுவருஷம்அதுபுசிக்கப்படாமல்,விருத்தசேதனமில்லாததாய்உங்களுக்குஎண்ணப்படவேண்டும்.
லேவியராகமம் 19:23 Picture in Tamil