லேவியராகமம் 5:6 படம்

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

தான்செய்தபாவத்துக்குப்பாவநிவாரணபலியாக,ஆடுகளிலாவதுவெள்ளாடுகளிலாவது,ஒருபெண்குட்டியைக்குற்றநிவாரணபலியாகக்கர்த்தருடையசந்நிதியில்கொண்டுவரவேண்டும்;அதினாலேஆசாரியன்அவன்செய்தபாவத்தைக்குறித்துஅவனுக்காகப்பாவநிவிர்த்திசெய்யக்கடவன்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

லேவியராகமம் 5:6 Picture in Tamil