Micah 3 - BENGALI (Tamil)

1 তখন আমি বললাম, “এখন যাকোব কুলের নেতারা এবং ইস্রাযেল জাতির শাসকরা শোন| তোমাদের জানা উচিত ন্যায় বিচার কি!நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.

2 কিন্তু তোমরা বালোকে ঘৃণা কর এবং মন্দকে ভালোবাস! তোমরা লোকেদের চমড়া ছাড়িযে নাও, তাদের হাড় থেকে মাংস ছিঁড়ে নাও!ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி அவர்கள்மேலிருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி,

3 তামরা আমার লোকেদের ধ্বংস করছ!তোমরা তাঁদের চামরা তুলে নিচ্ছ এবং তাদের হাড়গোড় ভেঙ্গে দিচ্ছ| তোমরা মাংসের মতো তাদের হাড়গুলোকে কুচিয়ে পাত্রের মধ্যে রাখছ!என் ஜனத்தின் சதையைத்தின்று அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு அவர்கள் எலும்புகளை முறித்து பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள்.

4 সেইজন্য তোমরাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারে; কিন্তু তিনি তোমাদের উত্তর দেবেন না| না, পিরভু তোমাদের কাছ থেকে তাঁর মুখ লুকোবেন| কিন্তু কেন? কারণ তোমরা অন্যায় কাজ করছ!”அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல் தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

5 কযেকজন মিথ্যুক ভাববাদীরা প্রভুর লোকেদের কাছে মিথ্য়ে কথা বলে| প্রভু ঐ ভাববাদীদের সম্বন্ধে এই কথা বলেছেন:“এই ভাববাদীরা তাদের উদর দ্বারা পরিচালিত হয| য়খন লোকেরা তাদের খেতে দেয তখন তারা শান্তির প্রতিশ্রুতি দেয| য়দি তারা না খাওয়ায় তারা যুদ্ধের প্রতিশ্রুতি দেয়|தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்றுசொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக்கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;

6 সেইজন্যই অবস্থাটা তোমাদের কাছে রাতের অন্ধকারের মতো| ভবিষ্যতে কি ঘটবে তা তোমরা দেখতে পাও না| ঐ ভাববাদীদের ওপরে সূর্য় অস্ত গেছে; তাই ভবিষ্যতে কি ঘটবে তারা তা দেখতে পায না| সেইজন্য অবস্থাটা তোদের কাছে অন্ধকারের মতোই|தரிசனங்காணக் கூடாத இராத்திரியும், குறிசொல்லக் கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும்.

7 তাই ভাববাদীরা লজ্জিত| ভবিষ্যত্‌ বক্তারা লজ্জিত হবে| তারা আর কিছুই বলবে না| কেন? কারণ, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলবেন না|தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நானி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள்.

8 কিন্তু প্রভুর আত্মা আমাকে ক্ষমতা, ধার্মিকতা এবং শক্তি দেযে পরিপূর্ণ করেছেন| কেন? কারণ, আমি যাকোবকে তার সম্বন্ধে এবং ইস্রাযেলকে তার পাপগুলোর সম্বন্ধে বলতে পারি!நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

9 যাকোব কুলের নেতারা এবং ইস্রাযোলের শাসকরা, আমার কথা শোন! তোমরা জীবনযাপনের সঠিক পথকে ঘৃণা কর! যদি কোন জিনিস সোজা থাকে তখন তোমরা তাকে বেঁকিয়ে দাও!நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,

10 সাধারণ লোকেদের হত্যা করে তোমরা সিযোন গেঁথে তোল! তোমরা রক্তপাত ঘটিযে জেরুশালেম গড়ো|சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.

11 আদালতে কে জিতবে তা ঠিক করার জন্য জেরুশালেমের য়াজকরা ঘুষ নিযে তাদের সাহায্যকরে| জেরুশালেমের যাজকরা শিক্ষা দেয কারণ তারা তার জন্য বেতন পায| আর ভাববাদীরা টাকা পয়সার জন্য ভবিষ্যত্‌ সম্বন্ধে বলো| তারপর ঐ নেতারা প্রভুর সাহায্য আশা করে| তারা বলে: “প্রভু এখানে আমাদর সঙ্গে আছেন, তাই অমঙ্গল কিছুই আমাদের প্রতি ঘটবে না|”அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரை சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

12 নেতারা, চোমাদের জন্য়ই সিযোন ধ্বংস হবে| জায়গাটা লাঙল চাষা মাঠে পরিণত হবে| জেরুশালেম পাথরের স্তূপে পরিণত হবে| জেরুশালেম পাথরের স্তূপে পরিণত হবে| য়ে পর্বতে মন্দির ছিল সেটা কেবল ঝোপ জঙ্গলে ভরে য়াবে|”ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.

Tamil Bible