Micah 6 - BENGALI (Tamil)

1 এখন শোন প্রভু কি বলেন: পর্বতগুলোকে তোমার দিকের ব্যাপারগুলো বল| পাহাড়গুলো তোমাদের গল্প শুনুক|கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்கு முன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தக் கேட்கக்கடவது.

2 তাঁর নিজের লোকেদের বিরুদ্ধে প্রভুর একটি অভিয়োগ আছে| ওহে পর্বতরা, তোমরা প্রভুর অভিয়োগ শোন| পৃথিবীর ভিত্তি সকল তোমরা প্রভুর কথা শোন| তিনি প্রমাণ করবেন য়ে, ইস্রাযেল ভুল করছে|பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார்.

3 প্রভু বলেন, “আমার লোকেরা, আমাকে বলো আমি কি করেছি! আমি কি তোমাদের বিরুদ্ধে কোন ভুল কাজ করেছি? আমি কি তোমাদের জীবনকে খুব কঠিন করে তুলেছি? উত্তর দাও!என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன் எனக்கு எதிரே உத்தரவு சொல்.

4 আমি য়ে কাজগুলো করেছি তা তোমাদের বলবো! আমি তোমাদের কাছে মোশি, হারোণ এবং মরিয়মকে পাঠিয়েছিলাম| মিশর দেশ থেকে আমি তোমাদের নিয়ে এসেছিলাম, তোমাদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলাম|நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்து உன்னைமீட்டுக்கொண்டு மோசே ஆரோன் மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன்.

5 হে আমার লোকেরা, মোযাবের রাজা বালাকের মন্দ পরিকল্পনাগুলির কথা মনে কর| মনে কর, বিয়োরের পুত্র বিলিয়ম বালাককে কি বলেছিল| আকাসিযা থেকে গিল্গলের মধ্যে কি সব ঘটেছিল তা মনে কর| ওই ব্যাপারগুলো মনে কর তাহলে তোমরা জানবে, প্রভুই ন্যায়!”என் ஜனமே மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும் பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும் நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.

6 প্রভুর সঙ্গে দেখা করতে আসার সমযে আমাকে কি আনতে হবে? উর্দ্ধস্থ ঈশ্বরকে নত হযে প্রণাম করার সময আমাকে কি করতে হবে? আমি কি প্রভুর কাছে হোমবলি নিবেদন করবার জন্য় এক বছরের গোবত্স নিযে আসব?என் ஜனத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ?

7 1,000 মেষ এবং 10,000 তেলের নদী পেয়ে কি প্রভু খুশী হবেন? আমার আত্মার জন্য পাপ নৈবেদ্য হিসেবে আমি কি আমার প্রথম সন্তানকে বলি দেব? আমার দেহের ফল, আমার সন্তানকে কি আমার আত্মার মূল্যস্বরূপ পাপ নৈবেদ্য দেওয়া উচিত্‌?ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும் கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற் பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ?

8 ওহে মানুষ, প্রভু তোমাদের বলেছেন ভালো বলতে কি বোঝায| সেইটিই প্রভু তোমাদের কাছ থেকে চাইছেন: অন্যান্য লোকেদের সঙ্গে ন্যায় আচরণ কর| দয়া এবং আনুগত্য ভালবাসো| তোমাদের ঈশ্বরের সঙ্গে নম্রভাবে বাস কর|மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.

9 প্রভুর রব শহরকে ডাক দিল| জ্ঞানী ব্যক্তিরা প্রভুর নামকে সম্মান করে| তাই, শাস্তির দণ্ডের প্রতি এবং যিনি দণ্ডটি ধরে থাকেন তাঁর প্রতি মনোয়োগ দাও|கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.

10 খারাপ লোকেরা কি এখনও চুরি করা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখছে? সেই খারাপ লোকেরা কি এখনও খুব ছোট্ট টুকরী দিয়ে লোক ঠকাচ্ছে? হ্যাঁ! ঐসব ঘটনা এখনও ঘটছে!துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ?

11 এইসব লোকেদের কি আমার ক্ষমা করা উচিত, য়ারা চুরি করে এবং লোকেদের প্রতারিত করে? য়ারা এখনও লোকেদের ভুল থলি ও ভুল মাপনযন্ত্র দিয়ে প্রতারিত করে তাদের কি আমার ক্ষমা করা উচিত্‌? না!கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?

12 ওই শহরের ধনী ব্যক্তিরা এখনও নিষ্ঠুর| ওই শহরের লোকেরা মিথ্যা কথা বলে! হ্যাঁ, ওরা প্রতারণাপূর্ণ কথা বলে!அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்: அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது.

13 সেজন্য আমি তোমাদের শাস্তি দেওয়া শুরু করেছি| তোমাদের পাপের জন্য আমি তোমাদের ধ্বংস করব|ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னை பலட்சயமாக்குவேன்.

14 তোমরা খাবে, কিন্তু তোমাদের পেট ভরবে না| তোমরা ক্ষুধার্ত এবং খালি অবস্থায় থাকবে| তোমরা লোকেদের নিরাপদ আশ্রয়ে আনার চেষ্টা করবে| কিন্তু তোমরা য়াদের রক্ষা করবে, লোকে তাদেরই তরবারির আঘাতে মেরে ফেলবে|நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன்.

15 তোমরা তোমাদের বীজ বপন করবে; কিন্তু তোমরা খাদ্য় সংগ্রহ করতে পারবে না| তোমরা তোমাদের জলপাই পিষে তেল বের করার চেষ্টা করবে, কিন্তু কোন তেল পাবে না| তোমরা তোমাদের দ্রাক্ষা দলাবে কিন্তু মিষ্টি দ্রাক্ষারস পান করার জন্য় পর্য়াপ্ত রস সংগ্রহ করতে পারবে না!நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையர்டினபோதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை இரசம் குடிப்பதுமில்லை.

16 কেন? কারণ তোমরা অম্রির বিধি মান্য করেছিলে, আহাবের পরিবার য়েসব খারাপ কাজ করে, তোমরা সেইসব খারাপ কাজ করে থাক| তোমরা তাদের শিক্ষামালা অনুসরণ করে থাক| সেজন্য় আমি তোমাদের ধ্বংস হতে দেব| লোকেরা এতই অবাক হবে য়ে শিস দেবে য়খন দেখবে তোমাদের শহর ধ্বংস হচ্ছে| তখন তোমরা আমার লোকেদের লজ্জা বহন করবে|நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.

Tamil Bible