Nahum 2 - BENGALI (Tamil)
1 একজন শত্রু তোমাকে আক্রমণ করার জন্য আসছে| সেজন্য তোমার শহরের শক্ত জায়গাগুলিকে পাহারা দাও| রাস্তায় নজর রাখো| যুদ্ধের জন্য তৈরী হও| সংগ্রামের জন্য প্রস্তুত হও!சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து.
2 হ্যাঁ, প্রভু যাকোবের মাহাত্ম্য় পাল্টে দেবেন| তার শ্রী ইস্রায়েলের মতোই হবে| শত্রুরা তাদের ধ্বংস করেছে এবং তাদের দ্রাক্ষা ক্ষেতগুলি ধ্বংস করেছে|வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.
3 ঐসব সৈন্যদের বর্মগুলো লাল| তাদের উর্দিগুলো উজ্জ্বল লাল| তাদের রথগুলো যুদ্ধের জন্য সারি দিয়ে দাঁড়িয়ে আছে এবং আগুনের শিখার মতো চক্ চক্ করছে এবং তাদের ঘোড়াগুলো যাবার জন্য প্রস্তুত|அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கடகங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும்.
4 রথগুলো রাস্তার ওপর উন্মত্তের মত এগোচ্ছে| প্রশস্ত জায়গায় তারা হুড়োহুড়ি করে সামনে পেছনে যাচ্ছে| তাদের জ্বলন্ত মশালের মতো চক্ চকে দেখাচ্ছে| এক জায়গা থেকে আর এক জায়গায় বিদ্য়ুতের মতো ঝলসে উঠছে!இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும்.
5 শত্রু পক্ষ তার সব থেকে ভালো সৈন্যদের ডাকছে| কিন্তু দৌড়ে য়েতে গিয়ে তারা হোঁচট খাচ্ছে| তারা প্রাচীরের দিকে দৌড়ে এবং অবরোধ যন্ত্র বসাচ্ছে|அவன் தன் பிரபலஸ்தரை நினைவுகூருவான்; அεர்கள் தங்கள் நடைகளில் இடறி, அலங்கத்துக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும்.
6 কিন্তু নদীর ধারের দরজাগুলো খোলা রয়েছে এবং শত্রুরা এর মধ্যে দিয়ে বন্যার মত প্রবেশ করে রাজার বাড়ী ধ্বংস করছে|ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம்.
7 এরা রাণীকে নিয়ে চলে যাচ্ছিল| তার ক্রীতদাসীরা ঘুঘু পাখীর মত দুঃখে বিলাপ করছিলো| দুঃখ বোঝাবার জন্য তারা তাদের বুক চাপড়াচ্ছিল|அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்ககள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள்.
8 নীনবীর অবস্থা জলাশযের মত, যার জল নর্দমা দিয়ে বয়ে চলে যাচ্ছে| জনসাধারণ তীব্রস্বরে গর্জন করছে, “থামো! পালিয়ে য়েও না!” কিন্তু তাতে কোন ভালো ফল হচ্ছ না?நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை.
9 সৈন্যরা, তোমরা যারা নীনবী ধ্বংস করেছো, তারা রূপো নিয়ে যাও, সোনা নিয়ে যাও নেবার অনেক কিছু আছে এখানে অনেক সম্পদ আছে|வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது.
10 এখন নীনবী শূন্য| সব জিনিষই চুরি হয়ে গেছে| শহরটি ধ্বংস হয়েছে| জনসাধারণ তাদের সাহস হারিয়েছে| তাদের হৃদয় ভয়ে গলে যাচ্ছে, তাদের হাঁটুগুলো ঠক-ঠক শব্দে কাঁপছে| তাদের শরীর কাঁপছে, তাদের মুখ ভয়ে সাদা হয়ে গেছে|அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.
11 সিংহের গুহাস্বরূপ নীনবী এখন কোথায যেখানে পুরুষ এবং স্ত্রী-সিংহরা থাকত? তাদের শিশুরা ভয় পেত না|சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே?
12 সিংহ (নীনবীর রাজা) তার বাচ্চাদের এবং সিংহকে খাওয়াবার জন্য বহু লোক হত্যা করেছে| সে তার গুহা (নীনবী) মনুষ্যদেহ দিয়ে ভরে দিয়েছিল| য়ে নারীদের সে হত্যা করেছিল তাদের দেহগুলি দিয়ে তার গুহা পূর্ণ করেছে|சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.
13 সর্বশক্তিমান প্রভু বলেছেন, নীনবী, আমি তোমার বিরূদ্ধে! আমি তোমার রথগুলোকে বালিয়ে দেব| যুদ্ধে আমি তোমার সিংহ শাবকদের মেরে ফেলব| তুমি পৃথিবীতে কাউকে শিকার করতে সমর্থ হবে না| লোকরা আর কখনোই তোমার দূতদের কাছ থেকে কোন খারাপ খবর শুনবে না|இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Bible