ஒபதியா 1:5 படம்

நீ எவ்வளவாய்ச் சங்கரிப்பட்டுப்போனாய்! திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?

நீஎவ்வளவாய்ச்சங்கரிப்பட்டுப்போனாய்!திருடராகிலும்இராத்திரியில்கொள்ளையடிக்கிறவர்களாகிலும்உன்னிடத்தில்வந்தால்,தங்களுக்குப்போதுமானமட்டும்திருடுவார்கள்அல்லவோ?திராட்சப்பழங்களைஅறுக்கிறவர்கள்உன்னிடத்தில்வந்தால்,சிலபழங்களைவிட்டுவிடுவார்கள்அல்லவோ?
Click consecutive words to select a phrase. Click again to deselect.

ஒபதியா 1:5 Picture in Tamil