சங்கீதம் 91

fullscreen1 உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

fullscreen2 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

fullscreen3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

fullscreen4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

fullscreen5 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

fullscreen6 இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.

fullscreen7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.

fullscreen8 உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

fullscreen9 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

fullscreen10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

fullscreen11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக்காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

fullscreen12 உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

fullscreen13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.

fullscreen14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

fullscreen15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

fullscreen16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

Tamil Indian Revised Version
சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.

Tamil Easy Reading Version
முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் எனப் பலவகை ஜனங்கள் கல்லறையில் இருக்கிறார்கள். அடிமையுங்கூட எஜமானனிடமிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறான்.

Thiru Viviliam
⁽சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்;␢ அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான்.⁾

யோபு 3:18யோபு 3யோபு 3:20

King James Version (KJV)
The small and great are there; and the servant is free from his master.

American Standard Version (ASV)
The small and the great are there: And the servant is free from his master.

Bible in Basic English (BBE)
The small and the great are there, and the servant is free from his master.

Darby English Bible (DBY)
The small and great are there, and the bondman freed from his master.

Webster’s Bible (WBT)
The small and great are there; and the servant is free from his master.

World English Bible (WEB)
The small and the great are there. The servant is free from his master.

Young’s Literal Translation (YLT)
Small and great `are’ there the same. And a servant `is’ free from his lord.

யோபு Job 3:19
சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
The small and great are there; and the servant is free from his master.

The
small
קָטֹ֣ןqāṭōnka-TONE
and
great
וְ֭גָדוֹלwĕgādôlVEH-ɡa-dole
are
there;
שָׁ֣םšāmshahm
servant
the
and
ה֑וּאhûʾhoo
is
free
וְ֝עֶ֗בֶדwĕʿebedVEH-EH-ved
from
his
master.
חָפְשִׁ֥יḥopšîhofe-SHEE
מֵֽאֲדֹנָֽיו׃mēʾădōnāywMAY-uh-doh-NAIV