ரூத் 4:11 படம்

அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.

அப்பொழுதுஒலிமுகவாசலில்இருக்கிறசகலஜனங்களும்மூப்பரானவர்களும்அவனைநோக்கி:நாங்கள்சாட்சிதான்;உன்வீட்டிலேவருகிறமனைவியைக்கர்த்தர்இஸ்ரவேல்வீட்டைக்கட்டுவித்தஇரண்டுபேராகியராகேலைப்போலவும்லேயாளைப்போலவும்வாழ்ந்திருக்கச்செய்வாராக:நீஎப்பிராத்தாவிலேபாக்கியவானாயிருந்து,பெத்லெகேமிலேபுகழ்பெற்றிருக்கக்கடவாய்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

ரூத் 4:11 Picture in Tamil