Zephaniah 2 - BENGALI (Tamil)

1 ওহে নির্লজ্জ লোকেরা, খড় য়েমন একদিনের মধ্যে অদৃশ্য হযে য়ায তোমরা সেরকম হওযার আগে, প্রভুর ক্রোধাগ্নি তোমাদের ওপর পড়ার আগে,விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும் பதரைப்போல நான் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,

2 প্রভুর এোধর দিন তোমাদের ওপর এসে পড়ার আগে, তোমাদের জীবন যাত্রার পরিবর্ত্তন কর!நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.

3 সমস্ত লোকেরা, তোমরা য়ারা বিনয়ী, তারা প্রভুর কাছে এসো| তোমরা সকলে তাঁর আদেশ পালন করো|தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.

4 কেউ গাজাতে পড়ে থাকবে না| অস্কিলোন ধ্বংস হবে| দুপুরের মধ্যে জনসাধারণকে অস্দোদ ছাড়ার জন্য বল প্রয়োগ করা হবে| ইক্রোণ খালি হয়ে য়াবে!காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும்.

5 সমুদ্রের নিকট বসবাসকারী পলেষ্টীয়দের জন্য প্রভুর এই বার্তা| কনান, পলেষ্টীয়দের দেশ, ধ্বংস করা হবে| কোন লোক সেখানে বাস করবে না!சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன்.

6 মেষপালক ও তাদের মেষের জন্য সমুদ্রের ধারে তোমাদের দেশ শূন্য মাঠ হযে য়াবে|சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும்.

7 তখন সেই জায়গাটি য়িহূদা থেকে জীবিত অবস্থায় পালিয়ে আসা লোকেদের অধিকারে আসবে| য়িহূদা থেকে আসা ঐ লোকদের প্রভু স্মরণ করবেন| তারা একটি বিদেশে কযেদী হযে রয়েছে| কিন্তু প্রভু তাদের ফিরিয়ে আনবেন| তখন ঐসব মাঠে য়িহূদাবাসীরা তাদের মেষদের ঘাস খাওয়াবে| সন্ধ্যেবেলায়, তারা অস্কিলোনের খালি বাড়ীগুলোয় শুয়ে পড়বে|அந்த தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வம்சமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.

8 প্রভু বলেছেন, “মোয়াব এবং অম্মোনবাসীরা কি করেছে তা আমি জানি| ঐ লোকেরা আমার লোকজনদের অস্বস্তিতে ফেলেছে| ঐ লোকেরা তাদের নিজের দেশকে বাড়াবার জন্য তাদের জমি নিযেছে|மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்துபெருமை பாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.

9 অতএব, আমি আমার নামে শপথ করে বলছি য়ে, সদোম এবং ঘমোরার মতো মোয়াব এবং অম্মোনবাসীরা ধ্বংস হবে| আমিই প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর এবং আমি প্রতিশ্রুতি করেছি য়ে চিরকালের জন্য ঐ দেশগুলিকে ধ্বংস করব| ঐ দেশগুলি কাঁটায ভরে যাবে| তাদের দেশ একটি লবণের গহবরে পরিনত হবে| জীবিত অবস্থায় পালিয়ে আসা আমার লোকেরা সেই দেশটাকে এবং য়েসব সম্পদ তার মধ্যে রযে গেছে তাও নিযে নেবে|”ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

10 মোয়াব এবং অম্মোনে এগুলি ঘটবে কারণ তারা ছিল গর্বিত এবং সর্বশক্তিমান প্রভুর লোকেদের প্রতি নিষ্ঠুর এবং তাদের অপমান করেছিল|அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்.

11 ঐসব লোকেরা প্রভুর ভযে ভীত হবে| কেন? কারণ প্রভু তাদের মূর্ত্তিগুলিকে ধ্বংস করবেন| তখন দূর দেশের লোকেরাও প্রভুর উপাসনা করবে|கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள்.

12 ওহে কূশীয়রা, এই হবে তোমাদের পরিনতি| প্রভুর তরবারি তোমার লোকেদের জীবন নাশ করবে|எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள்.

13 প্রভু উত্তরে ঘুরে য়াবেন এবং অশূরকে শাস্তি দেবেন| তিনি নীনবীকে ধ্বংস করবেন- সেই শহরটি শূন্য এবং শুকনো মরুভূমির মতো হযে যাবে|அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.

14 তখন কেবল মেষ এবং বন্য প্রাণীরা ঐ বিধ্বস্ত শহরে বাস করবে| য়ে স্তম্ভগুলি দাঁড়িয়ে আছে সেগুলির উপর পেঁচা ও কাকেরা বসবে| কালো পাখীরা ঐ খালি বাড়িগুলিতে বসবে|அதின் நடுவில் மந்தைகளும் ஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார்.

15 নীনবী এখন খুব গর্বিত| এটি একটি সুখী নগর| নগরের জনসাধারণ ভাবছে তারা নিরাপদে আছে| তারা ভাবছে, পৃথিবীর মধ্যে নীনবীই হচ্ছে সেই মহান জায়গা| কিন্তু এই দেশটি ধ্বংস হবে| নগরটি এমন একটি খালি জায়গা হযে য়াবে য়েখানে বন্য প্রাণীরাই বিশ্রাম নিতে য়ায| লোকেরা য়ারা ঐ জায়গা দিযে যাবে তারা যখন দেখতে পাবে কি বিশ্রীভাবে ঐ শহরটি ধ্বংস হয়েছিল তখন তারা শিষ দেবে আর অবাক হয়ে মাথা নাড়াবে|நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.

Tamil Bible