1 நாளாகமம் 6:19

1 நாளாகமம் 6:19
மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:

Tamil Indian Revised Version
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்:

Tamil Easy Reading Version
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி ஆகியோர். இதுதான் லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் விபரமாகும். அவர்கள் தம் தந்தை பெயர்களோடு சேர்க்கப்பட்டனர்.

திருவிவிலியம்
மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி; இவர்கள் அவர்களின் மூதாதை வழி வந்த லேவியர் குடும்பங்கள்.⒫

King James Version (KJV)
The sons of Merari; Mahli, and Mushi. And these are the families of the Levites according to their fathers.

American Standard Version (ASV)
The sons of Merari: Mahli and Mushi. And these are the families of the Levites according to their fathers' `houses'.

Bible in Basic English (BBE)
The sons of Merari: Mahli and Mushi. And these are the families of the Levites listed by the names of their fathers.

Darby English Bible (DBY)
The sons of Merari: Mahli and Mushi. And these are the families of Levi according to their fathers.

Webster's Bible (WBT)
The sons of Merari; Mahli, and Mushi. And these are the families of the Levites according to their fathers.

World English Bible (WEB)
The sons of Merari: Mahli and Mushi. These are the families of the Levites according to their fathers' [houses].

Young's Literal Translation (YLT)
Sons of Merari; Mahli and Mushi. And these `are' families of the Levite according to their fathers;

1 நாளாகமம் 1 Chronicles 6:19

The sons בְּנֵ֥י bēn bane
of Merari; מְרָרִ֖י mĕrārî meh-ra-REE
Mahli, מַחְלִ֣י maḥlî mahk-LEE
and Mushi. וּמֻשִׁ֑י mûšî moo-SHEE
And these וְאֵ֛לֶּה ʾēlle ay-LEH
the families מִשְׁפְּח֥וֹת mišpāḥâ meesh-pa-HA
of the Levites הַלֵּוִ֖י lēwiyyî lay-vee-YEE
according to their fathers. לַאֲבֹתֵיהֶֽם׃ ʾāb av



Read Full Chapter : 1 நாளாகமம் 6

தமிழ் வேதாகமம்