1 கொரிந்தியர் 1:26

1 கொரிந்தியர் 1:26
எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.

Tamil Indian Revised Version
எப்படியென்றால், சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மனிதர் பார்வையில் ஞானிகள் அநேகர் இல்லை, வல்லவர்கள் அநேகர் இல்லை, பிரபுக்கள் அநேகர் இல்லை.

Tamil Easy Reading Version
சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.

திருவிவிலியம்
எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்?

King James Version (KJV)
For ye see your calling, brethren, how that not many wise men after the flesh, not many mighty, not many noble, are called:

American Standard Version (ASV)
For behold your calling, brethren, that not many wise after the flesh, not many mighty, not many noble, `are called':

Bible in Basic English (BBE)
For you see God's design for you, my brothers, that he has not taken a great number of the wise after the flesh, not the strong, not the noble:

Darby English Bible (DBY)
For consider your calling, brethren, that [there are] not many wise according to flesh, not many powerful, not many high-born.

World English Bible (WEB)
For you see your calling, brothers, that not many are wise according to the flesh, not many mighty, and not many noble;

Young's Literal Translation (YLT)
for see your calling, brethren, that not many `are' wise according to the flesh, not many mighty, not many noble;

1 கொரிந்தியர் 1 Corinthians 1:26

ye see Βλέπετε blepō VLAY-poh
For γὰρ gar gahr
τὴν ho oh
calling, κλῆσιν klēsis KLAY-sees
your ὑμῶν hymōn yoo-MONE
brethren, ἀδελφοί adelphos ah-thale-FOSE
how that ὅτι hoti OH-tee
not οὐ ou oo
many πολλοὶ polys poh-LYOOS
wise men σοφοὶ sophos soh-FOSE
after κατὰ kata ka-TA
the flesh, σάρκα sarx SAHR-ks
not οὐ ou oo
many πολλοὶ polys poh-LYOOS
mighty, δυνατοί dynatos thyoo-na-TOSE
not οὐ ou oo
many πολλοὶ polys poh-LYOOS
noble, εὐγενεῖς· eugenēs ave-gay-NASE



Read Full Chapter : 1 கொரிந்தியர் 1

தமிழ் வேதாகமம்