1 இராஜாக்கள் 15:1

1 இராஜாக்கள் 15:1
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி,

Tamil Indian Revised Version
நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,

Tamil Easy Reading Version
நேபாத் என்பவனின் மகனான யெரொபெயாம் என்பவன் இஸ்ரவேலின் அரசனாக ஆண்டான். அவனது 18வது ஆட்சியாண்டில், அவனது மகன் அபியா யூதாவின் அரசன் ஆனான்.

திருவிவிலியம்
நெபாற்றின் மகன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியாம் யூதாவின் அரசன் ஆனான்.

Other Title
யூதா அரசன் அபியாம்§(2 குறி 13:1-14:1)

King James Version (KJV)
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat reigned Abijam over Judah.

American Standard Version (ASV)
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat began Abijam to reign over Judah.

Bible in Basic English (BBE)
Now in the eighteenth year of king Jeroboam, the son of Nebat, Abijam became king over Judah.

Darby English Bible (DBY)
And in the eighteenth year of king Jeroboam the son of Nebat began Abijam to reign over Judah.

Webster's Bible (WBT)
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat reigned Abijam over Judah.

World English Bible (WEB)
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat began Abijam to reign over Judah.

Young's Literal Translation (YLT)
And in the eighteenth year of king Jeroboam son of Nebat, reigned hath Abijam over Judah;

1 இராஜாக்கள் 1 Kings 15:1

year וּבִשְׁנַת֙ šāne sha-NEH
Now in the eighteenth שְׁמֹנֶ֣ה šĕmōne sheh-moh-NEH
עֶשְׂרֵ֔ה ʿāśār ah-SAHR
of king לַמֶּ֖לֶךְ melek meh-LEK
Jeroboam יָֽרָבְעָ֣ם yorobʿām yoh-rove-AM
the son בֶּן bēn bane
of Nebat נְבָ֑ט nĕbāṭ neh-VAHT
reigned מָלַ֥ךְ mālak ma-LAHK
Abijam אֲבִיָּ֖ם ʾăbiyyām uh-vee-YAHM
over עַל ʿal al
Judah. יְהוּדָֽה׃ yĕhûdâ yeh-hoo-DA



Read Full Chapter : 1 இராஜாக்கள் 15

தமிழ் வேதாகமம்