1 சாமுவேல் 25:9

1 சாமுவேல் 25:9
தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
தாவீதின் வாலிபர்கள் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் பெயரினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்பு ஒன்றும் பேசாதிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாவீதின் ஆட்கள் நாபாலிடம் சென்றனர். தாவீதின் செய்தியைச் சொன்னார்கள்.

திருவிவிலியம்
தாவீதின் இளைஞர்கள் சென்று நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றையும் கூறிக் காத்திருந்தனர்.

King James Version (KJV)
And when David's young men came, they spake to Nabal according to all those words in the name of David, and ceased.

American Standard Version (ASV)
And when David's young men came, they spake to Nabal according to all those words in the name of David, and ceased.

Bible in Basic English (BBE)
And when David's young men came, they said all this to Nabal, in David's name, and said nothing more.

Darby English Bible (DBY)
And David's young men came, and spoke to Nabal according to all those words in the name of David, and ceased.

Webster's Bible (WBT)
And when David's young men came, they spoke to Nabal in the name of David, according to all these words, and ceased.

World English Bible (WEB)
When David's young men came, they spoke to Nabal according to all those words in the name of David, and ceased.

Young's Literal Translation (YLT)
And the young men of David come in, and speak unto Nabal according to all these words, in the name of David -- and rest.

1 சாமுவேல் 1 Samuel 25:9

came, וַיָּבֹ֙אוּ֙ bôʾ boh
young men נַֽעֲרֵ֣י naʿar na-AR
And when David's דָוִ֔ד dāwid da-VEED
they spake וַיְדַבְּר֧וּ dābar da-VAHR
to אֶל ʾēl ale
Nabal נָבָ֛ל nābāl na-VAHL
according to all כְּכָל kōl kole
words הַדְּבָרִ֥ים dābār da-VAHR
those הָאֵ֖לֶּה ʾēlle ay-LEH
in the name בְּשֵׁ֣ם šēm shame
of David, דָּוִ֑ד dāwid da-VEED
and ceased. וַיָּנֽוּחוּ׃ nûaḥ NOO-ak



Read Full Chapter : 1 சாமுவேல் 25

தமிழ் வேதாகமம்