2 நாளாகமம் 24:11 படம்

வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

வெகுபணம்உண்டென்றுகண்டு,லேவியர்கையால்அந்தப்பெட்டிராஜாவின்விசாரிப்புக்காரர்அண்டையிலேகொண்டுவரப்படும்போது,ராஜாவின்சம்பிரதியும்பிரதானஆசாரியனுடையவிசாரிப்புக்காரனும்வந்து,பெட்டியிலிருக்கிறதைக்கொட்டியெடுத்து,அதைத்திரும்பஅதின்ஸ்தானத்திலேவைப்பார்கள்;இப்படிநாளுக்குநாள்செய்துமிகுந்தபணத்தைச்சேர்த்தார்கள்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 நாளாகமம் 24:11 Picture in Tamil