- சாலொமோன் ஞானத்தை கேட்கிறான் - 2 நாளாகமம் 1:1
- சாலொமோன் தனது படையையும் செல்வத்தையும் சேர்க்கிறான் - 2 நாளாகமம் 1:14
- ஆலயத்தையும் அரண்மனையையும் கட்ட சாலொமோன் திட்டமிடுகிறான் - 2 நாளாகமம் 2:1
- சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான் - 2 நாளாகமம் 3:1
- ஆலயத்திற்கானப் பொருட்கள் - 2 நாளாகமம் 4:1
- பரிசுத்தப் பெட்டி ஆலயத்திற்குள் கொண்டு வரப்படுகிறது - 2 நாளாகமம் 5:2
- சாலொமோனின் பேச்சு - 2 நாளாகமம் 6:3
- சாலொமோனின் ஜெபம் - 2 நாளாகமம் 6:12
- கர்த்தருக்கென்று ஆலயம் அர்ப்பணிக்கப்படுகிறது - 2 நாளாகமம் 7:1
- சாலொமோனிடம் கர்த்தர் வருகிறார் - 2 நாளாகமம் 7:11
- சாலொமோன் கட்டிய நகரங்கள் - 2 நாளாகமம் 8:1
- சீபா நாட்டு அரசி சாலொமோனைப் பார்க்க வருகிறாள் - 2 நாளாகமம் 9:1
- சாலொமோனின் பெரும் செல்வம் - 2 நாளாகமம் 9:13
- சாலொமோனின் மரணம் - 2 நாளாகமம் 9:29
- ரெகொபெயாம் முட்டாள்த்தனமாக நடந்துக்கொள்கிறான் - 2 நாளாகமம் 10:1
- ரெகொபெயாம் யூதாவை பலப்படுத்துகிறான் - 2 நாளாகமம் 11:5
- ரெகொபெயாமின் குடும்பம் - 2 நாளாகமம் 11:18
- எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்குகிறான் - 2 நாளாகமம் 12:1
- யூதாவின் அரசனான அபியா - 2 நாளாகமம் 13:1
- யூத அரசனான ஆசா - 2 நாளாகமம் 14:2
- ஆசாவின் மாற்றங்கள் - 2 நாளாகமம் 15:1
- ஆசாவின் இறுதி ஆண்டுகள் - 2 நாளாகமம் 16:1
- யூதாவின் அரசனான யோசபாத் - 2 நாளாகமம் 17:1
- மிகாயா ஆகாப் அரசனை எச்சரிக்கிறான் - 2 நாளாகமம் 18:1
- ராமோத் கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறான் - 2 நாளாகமம் 18:28
- யோசபாத் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறான் - 2 நாளாகமம் 19:4
- யோசபாத் போரை எதிர் நோக்கியிருக்கிறான் - 2 நாளாகமம் 20:1
- யோசபாத் ஆட்சியின் முடிவு - 2 நாளாகமம் 20:31
- யூதா அரசனான யோராம் - 2 நாளாகமம் 21:4
- யூதாவின் அரசனான அகசியா - 2 நாளாகமம் 22:1
- அத்தாலியாள் அரசி - 2 நாளாகமம் 22:10
- யோய்தா ஆசாரியனும் யோவாஸ் அரசனும் - 2 நாளாகமம் 23:1
- யோவாஸ் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறான் - 2 நாளாகமம் 24:1
- யூதாவின் அரசனான அமத்சியா - 2 நாளாகமம் 25:1
- யூதாவின் அரசனான உசியா - 2 நாளாகமம் 26:1
- யூதாவின் அரசனான யோதாம் - 2 நாளாகமம் 27:1
- யூதாவின் அரசனான ஆகாஸ் - 2 நாளாகமம் 28:1
- யூதாவின் அரசனான எசேக்கியா - 2 நாளாகமம் 29:1
- எசேக்கியா பஸ்கா கொண்டாடுகிறான் - 2 நாளாகமம் 30:1
- எசேக்கியா அரசன் செய்த முன்னேற்றங்கள் - 2 நாளாகமம் 31:1
- அசீரியா நாட்டு அரசன் எசேக்கியாவிற்குத் துன்பம் கொடுக்கிறான் - 2 நாளாகமம் 32:1
- யூதாவின் அரசனான மனாசே - 2 நாளாகமம் 33:1
- யூதாவின் அரசனான ஆமோன் - 2 நாளாகமம் 33:21
- யூதாவின் அரசனான யோசியா - 2 நாளாகமம் 34:1
- சட்டப் புத்தகம் கண்டுபிடிக்கப்படுகிறது - 2 நாளாகமம் 34:14
- யோசியா பஸ்காவைக் கொண்டாடுகிறான் - 2 நாளாகமம் 35:1
- யோசியாவின் மரணம் - 2 நாளாகமம் 35:20
- யூதாவின் அரசனான யோவாகாஸ் - 2 நாளாகமம் 36:1
- யூதாவின் அரசனான யோயாக்கீம் - 2 நாளாகமம் 36:5
- யூதாவின் மன்னனான யோயாக்கீன் - 2 நாளாகமம் 36:9
- சிதேக்கியா, யூதாவின் அரசன் - 2 நாளாகமம் 36:11
- எருசலேம் அழிக்கப்பட்டது - 2 நாளாகமம் 36:13