2 நாளாகமம் 32:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 32 » 2 நாளாகமம் 32:15

2 நாளாகமம் 32:15
இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை, என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக் கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி,


2 நாளாகமம் 32:15 ஆங்கிலத்தில்


Tags இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும் இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம் நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம் ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும் எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக் கூடாதிருந்ததே உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி
2 நாளாகமம் 32:15 Concordance

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 32