2 நாளாகமம் 34:25
2 நாளாகமம் 34:25
அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார்.
Tamil Indian Revised Version
அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் செயல்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதால், என் கடுங்கோபம் தணிந்து போகாமலிருக்க இந்த இடத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’
திருவிவிலியம்
ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் கைவினையான அனைத்துச் சிலைகளாலும் எனக்குச் சினமூட்டினர்; வேற்றுத் தெய்வங்களுக்குக் தூபம் காட்டினர். எனவே, இவ்விடத்தின்மேல் நான் கொண்ட சினம் கனன்று எரியும்; அதைத் தணிக்க இயலாது.⒫
King James Version (KJV)
Because they have forsaken me, and have burned incense unto other gods, that they might provoke me to anger with all the works of their hands; therefore my wrath shall be poured out upon this place, and shall not be quenched.
American Standard Version (ASV)
Because they have forsaken me, and have burned incense unto other gods, that they might provoke me to anger with all the works of their hands; therefore is my wrath poured out upon this place, and it shall not be quenched.
Bible in Basic English (BBE)
Because they have given me up, burning offerings to other gods and moving me to wrath by all the works of their hands; so my wrath is let loose on this place and will not be put out.
Darby English Bible (DBY)
Because they have forsaken me, and have burned incense unto other gods, that they might provoke me to anger with all the works of their hands; therefore my fury shall be poured out upon this place, and shall not be quenched.
Webster's Bible (WBT)
Because they have forsaken me, and have burned incense to other gods, that they might provoke me to anger with all the works of their hands; therefore my wrath shall be poured out upon this place, and shall not be quenched.
World English Bible (WEB)
Because they have forsaken me, and have burned incense to other gods, that they might provoke me to anger with all the works of their hands; therefore is my wrath poured out on this place, and it shall not be quenched.
Young's Literal Translation (YLT)
because that they have forsaken Me, and make perfume to other gods, so as to provoke Me with all the works of their hands, and poured out is My fury upon this place, and it is not quenched.
2 நாளாகமம் 2 Chronicles 34:25
| Because | תַּ֣חַת׀ | taḥat | ta-HAHT |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| they have forsaken | עֲזָב֗וּנִי | ʿāzab | ah-ZAHV |
| me, and have burned incense | וַֽיְקַטְּירוּ֙ | qāṭar | ka-TAHR |
| gods, | לֵֽאלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| unto other | אֲחֵרִ֔ים | ʾaḥēr | ah-HARE |
| that | לְמַ֙עַן֙ | maʿan | ma-AN |
| they might provoke me to anger | הַכְעִיסֵ֔נִי | kaʿas | ka-AS |
| with all | בְּכֹ֖ל | kōl | kole |
| the works | מַֽעֲשֵׂ֣י | maʿăśe | ma-uh-SEH |
| of their hands; | יְדֵיהֶ֑ם | yād | yahd |
| shall be poured out | וְתִתַּ֧ךְ | nātak | na-TAHK |
| therefore my wrath | חֲמָתִ֛י | ḥēmâ | hay-MA |
| place, | בַּמָּק֥וֹם | māqôm | ma-KOME |
| upon this | הַזֶּ֖ה | ze | zeh |
| and shall not | וְלֹ֥א | lōʾ | loh |
| be quenched. | תִכְבֶּֽה׃ | kābâ | ka-VA |
Read Full Chapter : 2 நாளாகமம் 34
தமிழ் வேதாகமம்