புலம்பல் 2:4

புலம்பல் 2:4
பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.

Tamil Indian Revised Version
பகைவனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; எதிரியைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டி நின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; மகளாகிய சீயோனின் கூடாரத்திலே தம்முடைய கோபத்தை அக்கினியைப்போல் விழச்செய்தார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார். அவர் தனது வாளை வலது கையில் ஏந்தினார். அவர் யூதாவினுள் கண்ணுக்கு அழகான ஆண்களை எல்லாம் கொன்றார். கர்த்தர் ஒரு பகைவனைப்போன்று அவர்களைக் கொன்றார். கர்த்தர் தனது கோபத்தை ஊற்றினார். அவர் சீயோனின் கூடாரங்களில் அதனை ஊற்றினார்.

திருவிவிலியம்
⁽எதிரி போலத்␢ தமது வில்லை நாணேற்றினார்;␢ பகைவன் போலத்␢ தம் வலக்கையை ஓங்கினார்;␢ கண்ணுக்கு இனியவை␢ அனைத்தையும் அழித்தார்;␢ மகள் சீயோனின் கூடாரத்தில்␢ தம் சினத்தை␢ நெருப்பெனக் கொட்டினார்.⁾

King James Version (KJV)
He hath bent his bow like an enemy: he stood with his right hand as an adversary, and slew all that were pleasant to the eye in the tabernacle of the daughter of Zion: he poured out his fury like fire.

American Standard Version (ASV)
He hath bent his bow like an enemy, he hath stood with his right hand as an adversary, And hath slain all that were pleasant to the eye: In the tent of the daughter of Zion he hath poured out his wrath like fire.

Bible in Basic English (BBE)
His bow has been bent for the attack, he has taken his place with his hand ready, in his hate he has put to death all who were pleasing to the eye: on the tent of the daughter of Zion he has let loose his passion like fire.

Darby English Bible (DBY)
He hath bent his bow like an enemy; he stood with his right hand as an adversary, and hath slain all that was pleasant to the eye: in the tent of the daughter of Zion, he hath poured out his fury like fire.

World English Bible (WEB)
He has bent his bow like an enemy, he has stood with his right hand as an adversary, Has killed all that were pleasant to the eye: In the tent of the daughter of Zion he has poured out his wrath like fire.

Young's Literal Translation (YLT)
He hath trodden His bow as an enemy, Stood hath His right hand as an adversary, And He slayeth all the desirable ones of the eye, In the tent of the daughter of Zion, He hath poured out as fire His fury.

புலம்பல் Lamentations 2:4

He hath bent דָּרַ֨ךְ dārak da-RAHK
his bow קַשְׁתּ֜וֹ qešet keh-SHET
like an enemy: כְּאוֹיֵ֗ב ʾōyēb oh-YAVE
he stood נִצָּ֤ב nāṣab na-TSAHV
with his right hand יְמִינוֹ֙ yāmîn ya-MEEN
as an adversary, כְּצָ֔ר ṣar tsahr
and slew וַֽיַּהֲרֹ֔ג hārag ha-RAHɡ
all כֹּ֖ל kōl kole
pleasant מַחֲמַדֵּי maḥmād mahk-MAHD
to the eye עָ֑יִן ʿayin ah-YEEN
in the tabernacle בְּאֹ֙הֶל֙ ʾōhel oh-HEL
of the daughter בַּת bat baht
of Zion: צִיּ֔וֹן ṣiyyôn tsee-YONE
he poured out שָׁפַ֥ךְ šāpak sha-FAHK
like fire. כָּאֵ֖שׁ ʾēš aysh
his fury חֲמָתֽוֹ׃ ḥēmâ hay-MA



Read Full Chapter : புலம்பல் 2

தமிழ் வேதாகமம்