2 நாளாகமம் 32:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 32 » 2 நாளாகமம் 32:21

2 நாளாகமம் 32:21
அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.


2 நாளாகமம் 32:21 ஆங்கிலத்தில்


Tags அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார் அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும் தலைவரையும் சேனாபதிகளையும் அதம்பண்ணினான் அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன்தேசத்திற்குத் திரும்பினான் அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்
2 நாளாகமம் 32:21 Concordance

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 32