2 நாளாகமம் 34:21 படம்

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

கண்டெடுக்கப்பட்டஇந்தப்புஸ்தகத்தினுடையவார்த்தைகளினிமித்தம்நீங்கள்போய்,எனக்காகவும்இஸ்ரவேலிலும்யூதாவிலும்மீதியானவர்களுக்காகவும்கர்த்தரிடத்தில்விசாரியுங்கள்;இந்தப்புஸ்தகத்தில்எழுதியிருக்கிறஎல்லாவற்றின்படியேயும்செய்யும்படிக்குகர்த்தருடையவார்த்தையைநம்முடையபிதாக்கள்கைக்கொள்ளாதேபோனபடியினால்,நம்மேல்மூண்டகர்த்தருடையஉக்கிரம்பெரியதுஎன்றான்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

2 நாளாகமம் 34:21 Picture in Tamil