யாத்திராகமம் 16:17

யாத்திராகமம் 16:17
இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அவ்வாறே செய்தார்கள். ஒவ்வொருவனும் இந்த உணவைச் சேகரித்துக்கொண்டான். சிலர் மற்றவர்களை விட அதிகமாக எடுத்துக்கொண்டனர்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில் மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு; குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.

King James Version (KJV)
And the children of Israel did so, and gathered, some more, some less.

American Standard Version (ASV)
And the children of Israel did so, and gathered some more, some less.

Bible in Basic English (BBE)
And the children of Israel did so, and some took more and some less.

Darby English Bible (DBY)
And the children of Israel did so, and gathered, some much, some little.

Webster's Bible (WBT)
And the children of Israel did so, and gathered, some more, some less.

World English Bible (WEB)
The children of Israel did so, and gathered some more, some less.

Young's Literal Translation (YLT)
And the sons of Israel do so, and they gather, he who is `gathering' much, and he who is `gathering' little;

யாத்திராகமம் Exodus 16:17

did וַיַּֽעֲשׂוּ ʿāśâ ah-SA
so, כֵ֖ן kēn kane
And the children בְּנֵ֣י bēn bane
of Israel יִשְׂרָאֵ֑ל yiśrāʾēl yees-ra-ALE
and gathered, וַֽיִּלְקְט֔וּ lāqaṭ la-KAHT
some more, הַמַּרְבֶּ֖ה rābâ ra-VA
some less. וְהַמַּמְעִֽיט׃ māʿaṭ ma-AT



Read Full Chapter : யாத்திராகமம் 16

தமிழ் வேதாகமம்