யாத்திராகமம் 34:27

யாத்திராகமம் 34:27
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார்.

Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்தேன் என்றார்.

Tamil Easy Reading Version
மீண்டும் கர்த்தர் மோசேயிடம், “நான் உங்களுக்குக் கூறிய எல்லாக் காரியங்களையும் எழுதிக்கொள். உன்னோடும், இஸ்ரவேல் ஜனங்களோடும் நான் செய்த உடன்படிக்கை இதுவேயாகும்” என்றார்.

திருவிவிலியம்
ஆண்டவர் மோசேயை நோக்கி, “நீ இவ்வார்த்தைகளை எழுதிக் கொள். இவ்வார்த்தைகளின்படி நான் உன்னோடும் இஸ்ரயேலோடும் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளேன்” என்றார்.

King James Version (KJV)
And the LORD said unto Moses, Write thou these words: for after the tenor of these words I have made a covenant with thee and with Israel.

American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Write thou these words: for after the tenor of these words I have made a covenant with thee and with Israel.

Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Put all these words in writing; for on them is based the agreement which I will make with you.

Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Write thee these words; for after the tenor of these words have I made a covenant with thee and with Israel.

Webster's Bible (WBT)
And the LORD said to Moses, Write thou these words: for after the tenor of these words I have made a covenant with thee, and with Israel.

World English Bible (WEB)
Yahweh said to Moses, "Write you these words: for in accordance with these words I have made a covenant with you and with Israel."

Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Write for thyself these words, for, according to the tenor of these words I have made with thee a covenant, and with Israel.'

யாத்திராகமம் Exodus 34:27

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
And the Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
unto אֶל ʾēl ale
Moses, מֹשֶׁ֔ה mōše moh-SHEH
Write כְּתָב kātab ka-TAHV
לְךָ֖
thou אֶת ʾēt ate
words: הַדְּבָרִ֣ים dābār da-VAHR
these הָאֵ֑לֶּה ʾēlle ay-LEH
for כִּ֞י kee
after עַל ʿal al
the tenor פִּ֣י׀ pe peh
words הַדְּבָרִ֣ים dābār da-VAHR
of these הָאֵ֗לֶּה ʾēlle ay-LEH
I have made כָּרַ֧תִּי kārat ka-RAHT
with אִתְּךָ֛ ʾēt ate
a covenant בְּרִ֖ית bĕrît beh-REET
thee and with וְאֶת ʾēt ate
Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : யாத்திராகமம் 34

தமிழ் வேதாகமம்