யாத்திராகமம் 7:14
யாத்திராகமம் 7:14
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் பிடிவாதமாக இருக்கிறான். பார்வோன் ஜனங்களை அனுப்ப மறுக்கிறான்.
திருவிவிலியம்
ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “பார்வோனின் மனம் இறுகிப்போய்விட்டது. மக்களைப் போகவிட அவன் மறுக்கிறான்.
Other Title
எகிப்தில் பத்துப் பெருந்துன்பங்கள்: தண்ணீர் இரத்தமயமாதல்
King James Version (KJV)
And the LORD said unto Moses, Pharaoh's heart is hardened, he refuseth to let the people go.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Pharaoh's heart is stubborn, he refuseth to let the people go.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses and Aaron, Pharaoh's heart is unchanged; he will not let the people go.
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Pharaoh's heart is hardened: he refuseth to let the people go.
Webster's Bible (WBT)
And the LORD said to Moses, Pharaoh's heart is hardened; he refuseth to let the people go.
World English Bible (WEB)
Yahweh said to Moses, "Pharaoh's heart is stubborn. He refuses to let the people go.
Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `The heart of Pharaoh hath been hard, he hath refused to send the people away;
யாத்திராகமம் Exodus 7:14
| said | וַיֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| And the Lord | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto | אֶל | ʾēl | ale |
| Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| hardened, | כָּבֵ֖ד | kābēd | ka-VADE |
| heart | לֵ֣ב | lēb | lave |
| Pharaoh's | פַּרְעֹ֑ה | parʿō | pahr-OH |
| he refuseth | מֵאֵ֖ן | māʾēn | ma-ANE |
| go. | לְשַׁלַּ֥ח | šālaḥ | sha-LAHK |
| to let the people | הָעָֽם׃ | ʿam | am |
Read Full Chapter : யாத்திராகமம் 7
தமிழ் வேதாகமம்