எசேக்கியேல் 41:12

எசேக்கியேல் 41:12
மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
மேற்கு திசையிலே தனிப்பட்ட இடத்திற்கு முன்பாக இருந்த மாளிகைவரை அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாக இருந்தது.

Tamil Easy Reading Version
தடைசெய்யப்பட்ட ஆலய முற்றத்தின் முன்பிருந்த மேற்கு திசையிலுள்ள கட்டிடம் 70 முழம் (122’6”) அகலமுடையதாய் இருந்தது, அக்கட்டிடத்தின் சுற்றுச் சுவர்கள் 5 முழம் (8’9”) கனமுடையதாய் இருந்தன. அது 90 முழம் (157’6”) நீளமுடையது.

திருவிவிலியம்
மேற்குப் பக்கத்தில் கோவில் முற்றத்தை நோக்கிய கட்டடம் எழுபது முழ அகலம் கொண்டிருந்தது. கட்டடத்தின் சுவர் எப்பக்கமும் ஐந்து முழ அகலமும், தொண்ணூறு முழ நீளமும் கொண்டிருந்தது.

Other Title
மேற்கே அமைந்த கட்டடம்

King James Version (KJV)
Now the building that was before the separate place at the end toward the west was seventy cubits broad; and the wall of the building was five cubits thick round about, and the length thereof ninety cubits.

American Standard Version (ASV)
And the building that was before the separate place at the side toward the west was seventy cubits broad; and the wall of the building was five cubits thick round about, and the length thereof ninety cubits.

Bible in Basic English (BBE)
And the building which was in front of the separate place at the side to the west was seventy cubits wide; the wall of the building was five cubits thick all round and ninety cubits long.

Darby English Bible (DBY)
And the building that was before the separate place at the end toward the west was seventy cubits broad; and the wall of the building was five cubits thick round about; and its length ninety cubits.

World English Bible (WEB)
The building that was before the separate place at the side toward the west was seventy cubits broad; and the wall of the building was five cubits thick round about, and the length of it ninety cubits.

Young's Literal Translation (YLT)
As to the building that `is' at the front of the separate place `at' the corner westward, the breadth `is' seventy cubits, and the wall of the building five cubits broad all round about, and its length ninety cubits.

எசேக்கியேல் Ezekiel 41:12

Now the building וְהַבִּנְיָ֡ן binyān been-YAHN
that אֲשֶׁר֩ ʾăšer uh-SHER
אֶל ʾēl ale
before פְּנֵ֨י pānîm pa-NEEM
the separate place הַגִּזְרָ֜ה gizrâ ɡeez-RA
at the end פְּאַ֣ת pēʾâ pay-AH
toward דֶּֽרֶךְ derek deh-REK
the west הַיָּ֗ם yām yahm
broad; רֹ֚חַב rōḥab roh-HAHV
seventy שִׁבְעִ֣ים šibʿîm sheev-EEM
cubits אַמָּ֔ה ʾammâ ah-MA
and the wall וְקִ֧יר qîr keer
of the building הַבִּנְיָ֛ן binyān been-YAHN
five חָֽמֵשׁ ḥāmēš ha-MAYSH
cubits אַמּ֥וֹת ʾammâ ah-MA
thick רֹ֖חַב rōḥab roh-HAHV
round about, סָבִ֣יב׀ sābîb sa-VEEV
סָבִ֑יב sābîb sa-VEEV
and the length וְאָרְכּ֖וֹ ʾōrek oh-REK
thereof ninety תִּשְׁעִ֥ים tišʿîm teesh-EEM
cubits. אַמָּֽה׃ ʾammâ ah-MA



Read Full Chapter : எசேக்கியேல் 41

தமிழ் வேதாகமம்