எஸ்றா 2:36
எஸ்றா 2:36
ஆசாரியரானவர்கள் யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
Tamil Indian Revised Version
ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தார் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
Tamil Easy Reading Version
பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின் சந்ததியினர்#973
திருவிவிலியம்
குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.
King James Version (KJV)
The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
American Standard Version (ASV)
The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
Bible in Basic English (BBE)
The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred and seventy-three.
Darby English Bible (DBY)
The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred and seventy-three.
Webster's Bible (WBT)
The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
World English Bible (WEB)
The priests: the children of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy-three.
Young's Literal Translation (YLT)
The Priests: sons of Jedaiah, of the house of Jeshua, nine hundred seventy and three.
எஸ்றா Ezra 2:36
| The priests: | הַֽכֹּהֲנִ֑ים | kōhēn | koh-HANE |
| the children | בְּנֵ֤י | bēn | bane |
| of Jedaiah, | יְדַֽעְיָה֙ | yĕdaʿyâ | yeh-da-YA |
| of the house | לְבֵ֣ית | bayit | ba-YEET |
| of Jeshua, | יֵשׁ֔וּעַ | yēšûaʿ | yay-SHOO-ah |
| nine | תְּשַׁ֥ע | tēšaʿ | tay-SHA |
| hundred | מֵא֖וֹת | mēʾâ | may-AH |
| seventy | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| and three. | וּשְׁלֹשָֽׁה׃ | šālôš | sha-LOHSH |
Read Full Chapter : எஸ்றா 2
தமிழ் வேதாகமம்