Ezra 2 - BENGALI (Tamil)
1 বাবিলের রাজা নবূখদ্নিত্সর যাদের বন্দী করেছিলেন, তারা জেরুশালেম এবং যিহূদায় য়ে যার নিজের নগরে ফিরে গেল|பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2 এরা সকলে সরুব্বাবিল, য়েশূয, নহিমিয়, সরায়, রিযেলায়, মর্দখয়, বিল্শন, মিস্পর, বিগ্রয়, রহূম ও বানাদের সঙ্গে প্রত্যাবর্তন করল| যারা ইস্রায়েলে ফিরেছিল তাদের তালিকাটি নিম্নরূপ:செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
3 পরোশের উত্তরপুরুষ 2,172பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
4 শফটিয়ের উত্তরপুরুষ 372செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
5 আরহের উত্তরপুরুষ 775ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
6 য়েশূয় এবং য়োয়াব পরিবারের পহত্-মোয়াবের উত্তরপুরুষ 2,812யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
7 এলমের উত্তরপুরুষ 1,254ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
8 সত্তূর উত্তরপুরুষ 945சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
9 সক্কয়ের উত্তরপুরুষ 760சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
10 বানির উত্তরপুরুষ 642பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
11 ব্বেয়ের উত্তরপুরুষ 623பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
12 অস্গদের উত্তরপুরুষ 1,222அஸ்காதின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று இருபத்திரண்டுபேர்.
13 অদোনীকামের উত্তরপুরুষ 666அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
14 বিগ্বয়ের উত্তরপুরুষ 2,056பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
15 আদীনের উত্তরপুরুষ 454ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.
16 যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
17 বেত্সয়ের উত্তরপুরুষ 323பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
18 য়োরাহের উত্তরপুরুষ 112யோரோகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
19 হশুমের উত্তরপুরুষ 223ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20 গিব্বরের উত্তরপুরুষ 95கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
21 বৈত্লেহেম শহরের 123பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமுன்றுபேர்.
22 নটোফা শহরের 56நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
23 অনাথোত শহরের 128ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
24 অস্মাবত শহরের 42அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
25 কিরিয়ত্-আরীম, কফীরা ও বেরোত শহরের 743கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
26 রামা ও গেবা শহরের 621ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
27 মিক্মস শহরের 122மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
28 বৈথেল ও অয় শহরের 223பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
29 নবো শহরের 52நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
30 মগ্বীশ শহরের 156மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
31 এলম নামে একটি শহরের 1,254மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
32 হারীম শহরের 320ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
33 লোদ, হাদীদ ও ওনো শহরের 725லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
34 য়িরিহো শহরের 345எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.
35 সনায়া শহরের 3,630சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர்.
36 যাজকদের মধ্যে ছিলেন:য়েশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ 973ஆசாரியரானவர்கள் யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
37 ইম্মেরের উত্তরপুরুষ 1,052இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
38 পশ্হূরের উত্তরপুরুষ 1,247பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று நாற்பத்தேழுபேர்.
39 হারীমের উত্তরপুরুষ 1,017ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
40 লেবীয় পরিবারগোষ্ঠীর লোকদের মধ্যে যারা ছিল তারা হল:হোদবিয়ের পরিবারের মাধ্যমে য়েশূয় ও কদ্মীয়েলের উত্তরপুরুষ 74லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.
41 আসফের গায়কবর্গের মধ্যে 128பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
42 মন্দিরের দ্বারপালের উত্তরপুরুষের মধ্যেশল্লূম, আটের, টলমোন, অক্কূব,হটীটা এবং শোবয়ের উত্তরপুরুষের 139வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
43 মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন:সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபா கோத்தின் புத்திரர்,
44 কেরোস, সীয ও পাদোনের সন্তানরা,கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
45 লবানা, হগাব ও অক্কূবের সন্তানরা,லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,
46 হাগব, শল্ময ও হাননের সন্তানরা,ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,
47 গিদ্দেল, গহর ও রায়ার সন্তানরা,கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
48 রত্সীন, নকোদর ও গসমের সন্তানরা,ரேத்சினின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,
49 উষ, পাসেহ ও বেষযের সন্তানরা,ஊசாவின் புத்திரர், பாயோகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,
50 অস্না, মিযূনীম ও নফূষীমের সন্তানরা,அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,
51 বক্বূক, হকূফার ও হর্হূরের সন্তানরা,பக்பூக்கின் புத்திரர், அகுபாவின்புத்திரர், அர்கூரின் புத்திரர்,
52 বসলূত, মহীদা ও হর্শার সন্তানরা,பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
53 বর্কোস, সীষরা ও তেমহের সন্তানরা,பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
54 নত্সীহ ও হটীফার সন্তানরা|நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.
55 শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল:সোটয়, হস্সোফেরত ও পরূদা |சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
56 যালা, দর্কোন ও গিদ্দেল,யாலாகின் புத்திரர், தர்கோனின்புத்திரர், கித்தேலின் புத்திரர்,
57 শফটিয, হটীল, পোখেরত্-হত্সবাযীমেরএবং আমীর সন্তানগণ|செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயிமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின்புத்திரருமே.
58 মন্দিরের সেবা-দাসরা এবংশলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা 392நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
59 তেল্-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের নগর থেকে জেরুশালেমে এসেছিল নিম্নলিখিত ব্যক্তিরা, কিন্তু তারা ইস্রায়েলের পরিবারবর্গের পরিবার ছিল কিনা তা প্রমাণ করতে পারল না|தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
60 দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 652தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர் ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
61 হবায়, হক্কোস ও বর্সিল্লয় যাজক পরিবারের উত্তরপুরুষ| (যদি কোন পুরুষ গিলিয়দের বর্সিল্লয় কন্যাকে বিয়ে করত, তাহলে সেই পুরুষটিকে বলা হত বর্সিল্লয়ের উত্তরপুরুষ|)ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.
62 এরা সকলেই তাদের পরিবারের ইতিহাস স্থাপন করবার চেষ্টা করল|இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரியஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
63 য়েহেতু যাজক তালিকায় এদের পূর্বপুরুষদের নামোল্লেখ ছিল না, সেহেতু তাদের পূর্বপুরুষরা সত্যিই যাজক ছিলেন কিনা তা তারা প্রমাণ করতে পারল না| তাই তারাও যাজক হিসেবে কাজ করবার অনুমতি পেল না| রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্য়ন্ত না এক জন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা য়েন পবিত্র খাদ্য গ্রহণ না করে|ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
64 যারা ফিরে এল তাদের মধ্যে 42,360 জন ব্যক্তি ছিল|சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
65 এছাড়াও তাদের সঙ্গে ছিল 7,337 জন পুরুষ ও নারী ভৃত্য, 200 জন গায়ক ও গাযিকা|அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
66 তাদের 73 6টি ঘোড়া, 245 টি খচচর,அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்றுநாற்பத்தைந்து,
67 435 টি উট ও 6,720 টি গাধা ছিল|அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
68 তারা যখন জেরুশালেমে প্রভুর মন্দিরে এসে পৌঁছল তখন পরিবারের কর্তারা, প্রভুর মন্দির নির্মাণের জন্য উপহারগুলি দান করলেন|வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உறசாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69 এই উপহারের মধ্যে ছিল 1,100 পাউণ্ড সোনা, 3 টন রূপো ও যাজকদের পরিবারের জন্য 100 টি অঙ্গরক্ষক বস্ত্র| আগে যেখানে প্রভুর মন্দিরটি ছিল সেই খানেই তারা মন্দিরটি নির্মাণ করবে|அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையம், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும் நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
70 এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল| এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল| ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো|ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
Tamil Bible