Ezra 2 - NEPALI (Tamil)

1 त्यस प्रदेशका यी मानिसहरू कैदबाट फर्केका थिए। जसलाई बाबेलका राजा नबूकदनेसरले कैदी बनाएर बाबेलमा लगेका थिए। तिनीहरू प्रत्येक आफ्नै शहर यरूशलेम अनि यहूदामा फर्किए।பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,

2 यी मानिसहरू ती छुन जो यरूबाबेल, येहूअ, नहेम्याह, सरायाह, रेलायाह, मोर्दकै, बिल्शान, मिस्पार, बिग्बै अनि रहूम बानाहरू साथ फर्कि आएका थिए। इस्राएलको प्रजाका पुरूषहरूको सूची यो होःசெருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:

3 परोशका सन्तानहरू 2,172பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.

4 शपत्याहका सन्तानहरू 372செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

5 आरहका सन्तानहरू 775ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.

6 पहत-मोआबका सन्तानहरू येशूअअनि योआब परिवारबाट 2,812யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.

7 एलामका सन्तानहरू 1,254ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.

8 जत्तू का सन्तानहरू 945சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.

9 जक्कैका सन्तानहरू 760சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.

10 बानीका सन्तानहरू 642பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.

11 बेबैका सन्तानहरू 623பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.

12 अज्गादका सन्तानहरू 1,222அஸ்காதின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று இருபத்திரண்டுபேர்.

13 अदोनीकामका सन्तानहरू 666அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.

14 बिग्गैका सन्तानहरू 2,056பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.

15 आदीनका सन्तानहरू 454ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.

16 आतेरका सन्तानहरू हिजकियाका परिवारबाट 98எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.

17 बेजैका सन्तानहरू 323பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.

18 योराका सन्तानहरू 112யோரோகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.

19 हाशूमका सन्तानहरू 223ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.

20 गिब्बारका सन्तानहरू 95கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.

21 बेतलेहेमका सन्तानहरू 123பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமுன்றுபேர்.

22 नतोपाहका मानिसहरू 56நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.

23 अनातोतका मानिसहरू 128ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

24 बेत-अज्माबेतका मानिसहरू 42அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.

25 किर्यात-आरीम कपीराअनि बेरोतका मानिसहरू 743கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.

26 रामा अनि गिबा शहरका मानिसहरू 621ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.

27 मिक्मासका मानिसहरू 122மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.

28 बेतेल अनि ऐका मानिसहरू 223பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.

29 नेबोका मानिसहरू 52நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.

30 मग्बीशका मानिसहरू 156மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.

31 अर्कोशहर एलाम का मानिसहरू 1,254மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.

32 हारीम शहरका मानिसहरू 320ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.

33 लोब, हादीद अनि ओनो का मानिसहरू 725லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.

34 यरीहो का मानिसहरू 345எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.

35 सेनाह शहरका मानिसहरू 3,630சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர்.

36 यी पूजाहारीहरूःयदायाहका सन्तानहरू योशूअका घरबाट 973ஆசாரியரானவர்கள் யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.

37 इम्मेरका सन्तानहरू 1,052இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.

38 पहशूरका सन्तानहरू 1,247பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று நாற்பத்தேழுபேர்.

39 हारीमका सन्तानहरू 1,017ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.

40 लेवीहरूःयेशूअ अनि कदमीएलकाहोदबियाहका सन्तानहरू 74லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.

41 गायकहरूःआसापका सन्तानहरू 128பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.

42 मन्दिरका द्वारपालहरूका सन्तानःशल्लूम, आतेर, तल्मोन, अक्कूब,हतीता, अनि शोबैका सन्तानहरूவாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.

43 यिनीहरू मन्दिरका सेवकहरूःसीहाका सन्तान, हसूपका सन्तान र तब्बाओतका सन्तानहरू।நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபா கோத்தின் புத்திரர்,

44 केरोसका सन्तान, सीआका सन्तान र पादोनका सन्तानहरू।கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,

45 लबानका सन्तान, हगाबाका सन्तान र अक्कूबका सन्तानहरू।லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,

46 हागाबका सन्तान, शल्मैका सन्तान र हानानका सन्तानहरू।ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,

47 गिदूदेलका सन्तान, गहरका सन्तान र रायाका सन्तानहरू।கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,

48 रसीनका सन्तान, नकोदका सन्तान र गज्जामका सन्तानहरू।ரேத்சினின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,

49 उज्जाका सन्तान, पासेदका सन्तान र बेसैका सन्तानहरू।ஊசாவின் புத்திரர், பாயோகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,

50 अस्नाका सन्तान, मेनिमका सन्तान र नोपिसीमका सन्तानहरू।அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,

51 बक्बूकका सन्तान, हकूपाका सन्तान र हर्हुरका सन्तानहरू।பக்பூக்கின் புத்திரர், அகுபாவின்புத்திரர், அர்கூரின் புத்திரர்,

52 बस्लूतका सन्तान, महीदका सन्तान र हर्शाका सन्तानहरू।பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,

53 बर्कोसका सन्तान, सीसराका सन्तान र तेमहका सन्तानहरू।பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,

54 नसीहका सन्तान अनि हतीपाका सन्तानहरू।நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.

55 सुलेमानका सेवकहरूका सन्तानहरूःसोतैका सन्तान र हस्सोपेरेतका सन्तान अनि परूदाका सन्तानहरू।சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,

56 यालाका सन्तान, दर्कोनका सन्तान र गिदूदेला सन्तानहरूயாலாகின் புத்திரர், தர்கோனின்புத்திரர், கித்தேலின் புத்திரர்,

57 शपत्याहका सन्तान, हत्तीलका सन्तान र पोकरेत हसबायीमका सन्तानअनि आमीका सन्तानहरूசெபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயிமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின்புத்திரருமே.

58 समस्त मन्दिरका सेवकहरू अनि सुलेमानका सेवकहरूको संख्या 392 थियो।நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.

59 निम्न लिखित मानिसहरू तेल मेलह, तेल हर्शा करूब, आदान अनि एम्मेर शहरहरूबाट यरूशलेममा आएका हुन्, तर तिनीहरूका आफ्ना परिवार अनि छोरा-छोरीहरू इस्राएलका थिए भनी प्रमाण दिन सकेनन्।தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:

60 दलायाहका सन्तान, तोबियाहका सन्तान,अनि नकोदका सन्तानहरू 652 थिए।தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர் ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.

61 अनि पूजाहारीहरूका परिवारःहबायाहका, सन्तानहरू, हक्कोसका सन्तान अनि र्बजिलैका सन्तानबाट (एक व्यक्ति जसले गिलादी र्बजिलैका छोरीलाई विवाह गरेका थिए, अनि तिनीहरू कै नाउँ द्वारा सम्बोधन गरिथ्यो।)ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.

62 यी मानिसहरूले तिनीहरूको परिवारिक इतिहास खोजे तर तिनीहरूले पाउन सकेनन्। यसैकारणले तिनीहरूले पूजाहरीगिरी हुनबाट अशुद्ध झैं निकालिदिए।இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரியஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.

63 राज्यपालले तिनीहरूलाई भने कि जब सम्म ऊरीम अनि तुम्मिम उपयोग गर्न सक्ने पूजाहारी त्यहाँ हुँदैन। कुनै पनि महापवित्र चीज तिनीहरूले खान सक्ने छैनन्।ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.

64 जन समुहका तिनीहरूका सेवक सेविकाहरू 7,337 पुरूष सेवक अनि स्त्री सेविकाहरू बाहेक जम्मा 42,360 मानिसहरू थिए।சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

65 अनि तिनीहरू सित 200 पुरूष र स्त्री गायक-गायिकाहरू पनि थिए।அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.

66 तिनीहरूका। 736 घोडाहरू, 245 खच्चरहरू,அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்றுநாற்பத்தைந்து,

67 435 ऊँटहरू अनि 6,720 गधाहरू थिए।அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

68 सन्तानका केहि अगुवाहरू, जब यरूशलेम मा परमप्रभुको मन्दिरमा आइपुगे। त्यो स्थानमा परमेश्वर को मन्दिरलाई पुनःर्निर्माण गर्न स्वेच्छाले भेटीहरू प्रदान गरे।வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உறசாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.

69 तिनीहरूको योग्यतानुसार तिनीहरूले, यस कार्यका निम्ति कोष-भण्डारलाई 500 किलोग्राम सुन, 3,000 किलोग्राम चाँदी, अनि पूजाहारीको निम्ती 100 अङ्ग वस्त्रहरू दिए।அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையம், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும் நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.

70 पूजाहारीहरू, लेवीहरू, केहि अन्य मानिसहरू, गवैयाहरू, द्वारपालहरू अनि मन्दिरका सेवकहरू आफ्ना शहरहरूमा बस्थे अनि सबै इस्राएलीहरू आफ्ना शहरहरूमा बस्थे।ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

Tamil Bible