ஆதியாகமம் 1:29 படம்
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
பின்னும்தேவன்:இதோ,பூமியின்மேல்எங்கும்விதைதரும்சகலவிதப்பூண்டுகளையும்,விதைதரும்கனிமரங்களாகியசகலவிதவிருட்சங்களையும்உங்களுக்குக்கொடுத்தேன்,அவைகள்உங்களுக்குஆகாரமாயிருக்கக்கடவது;
ஆதியாகமம் 1:29 Picture in Tamil