எரேமியா 33:21 படம்

அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.

அப்பொழுதுஎன்தாசனாகியதாவீதோடேநான்பண்ணினஉடன்படிக்கையும்,அவன்சிங்காசனத்தில்அரசாளும்குமாரன்அவனுக்குஇல்லாமற்போகும்படியாகஅவமாகும்;என்ஊழியக்காரராகியலேவியரோடும்ஆசாரியரோடும்நான்பண்ணினஉடன்படிக்கையும்அப்பொழுதுஅவமாகும்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

எரேமியா 33:21 Picture in Tamil